பாரதிக்கு கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாப்ரியமுடன்

Bharathikku Kannamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

—BGM—

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு…
பக்தன் இங்கே…

ஆண் : ஒருநாள் விழிகள் பார்த்தது…
என் வாழ்நாள் வசந்தமும் ஆனது…
என் இலையுதிர்காலம் போனது…
உன் நிழலும் இங்கே பூக்குது…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

—BGM—

ஆண் : அய்யய்யோ தீயை…
எந்தன் நெஞ்சில் வைத்தாளே…
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை…
வாங்கித் தந்தாளே…

—BGM—

ஆண் : ஹே… கல்லைத்தான் தட்ட தட்ட…
சிற்பம் பிறக்கும்…
கண்கள்தான் தட்ட தட்ட…
உள்ளம் திறக்கும்…

ஆண் : அவள் பெயரைக்கேட்டு வந்தால்…
என் உயிரின் பாதி தருவேன்…
அவள் உயிரைக்கேட்டு வந்தால்…
என் உயிரின் மீதி தருவேன்…

ஆண் : வீசுகின்ற காற்றே நீ நில்லு…
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…
பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

—BGM—

ஆண் : பூட்டுக்கும் பூட்டைப் போட்டு…
மனதை வைத்தேனே…
காட்டுக்குள் பாதைப் போடும்…
காற்றாய் வந்தாயே…

—BGM—

ஆண் : உன்னோடு உலகம் சுற்ற…
கப்பல் வாங்கட்டுமா…
உன் பேரில் உயிரை உனக்கு…
உயிலும் எழுதட்டுமா…

ஆண் : நான் பறவையாகும் போது…
உன் விழிகள் அங்கு சிறகு…
நான் மீன்களாகும் போது…
உன் விழிகள் கங்கை ஆறு…

ஆண் : பூக்களுக்கு நீயே வாசமடி…
புன்னகைக்கு நீயே தேசமடி…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு…
பக்தன் இங்கே…

ஆண் : ஒருநாள் விழிகள் பார்த்தது…
என் வாழ்நாள் வசந்தமும் ஆனது…
என் இலையுதிர்காலம் போனது…
உன் நிழலும் இங்கே பூக்குது…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

—BGM—


Notes : Bharathikku Kannamma Song Lyrics in Tamil. This Song from Priyamudan (1998). Song Lyrics penned by Ra. Ravishankar. பாரதிக்கு கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading