ஆகாசவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன்தேவாப்ரியமுடன்

Aakasavani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி…
சோஜா சோஜா சோஜா…
தாய் போல நானே தாலாட்டுவேனே…
சோஜா சோஜா சோஜா…

ஆண் : ஓ… ப்ரியா உயிருக்கு அருகினில்…
இருப்பது நான்தானே…
ஓ… ப்ரியா இதயத்தின் சிகரத்தில்…
இருப்பவள் நீதானே…

ஆண் : கண்ணீர் ஏன்…
ஏன் ஏன் என் உயிரே…

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி…
சோஜா சோஜா சோஜா…

—BGM—

ஆண் : அதோ அதோ ஓர் பூங்குயில்…
இதோ இதோ உன் வார்த்தையில்…
அதோ அதோ ஓர் பொன்மயில்…
இதோ இதோ உன் ஜாடையில்…

ஆண் : யார் இந்த குயிலை அழ வைத்தது…
மலர்மீதுதானா சுமை வைப்பது…

ஆண் : பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே…
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே…

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி…
சோஜா சோஜா சோஜா…

—BGM—

ஆண் : நிலா நிலா என் கூடவா…
சலாம் சலாம் நான் போடவா…
சதா சதா உன் ஞாபகம்…
சுகம் சுகம் என் நெஞ்சிலே…

ஆண் : நிலவே நிலவே…
வெயில் கொண்டு வா…
மழையே மழையே…
குடை கொண்டு வா…

ஆண் : அன்னை தந்தையாக…
உன்னைக் காப்பேனம்மா…
அன்பு தந்து உன்னில்…
என்னைப் பார்ப்பேனம்மா…

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி…
சோஜா சோஜா சோஜா…
தாய் போல நானே தாலாட்டுவேனே…
சோஜா சோஜா சோஜா…

ஆண் : ஓ… ப்ரியா உயிருக்கு அருகினில்…
இருப்பது நான்தானே…
ஓ… ப்ரியா இதயத்தின் சிகரத்தில்
இருப்பவள் நீதானே…

ஆண் : கண்ணீர் ஏன்…
ஏன் ஏன் என் உயிரே…


Notes : Aakasavani Song Lyrics in Tamil. This Song from Priyamudan (1998). Song Lyrics penned by Arivumathi. ஆகாசவாணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading