இதற்குத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பீட்டர் ராஜ்சத்யபிரகாஷ் & சின்மயிராபர்ட்பெல்

Itharkuthan Song Lyrics in Tamil


குழு : கண்ணும் குளச்சேரி…
நெஞ்சே இவ என்னை…
கண்ணும் குளச்சேரி…
நெஞ்சே இவ என்னை…
தின்னும் ஆவல் காணலுற்று…

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே துள்ளுதே…
கண்ணிலே மின்னலாய் மின்னுதே…

பெண் : இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…

ஆண் : பகல் இரவு தெரியாமல்…
பார்வை இன்றி திரிந்தேனா…

பெண் : உன் விழியின் மறு விழியாக…
வாழ்வின் எல்லை வரை வருவேனா…

ஆண் : இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…

—BGM—

ஆண் : சாபங்கள் முடிந்ததே…
காயங்கள் மறைந்ததே…
உன் ஜென்மம் முடிவிலும்…
என் ஜென்மம் தொடருதே…

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தால்…
உயிரின் அர்த்தம் புரியும்…
இதயங்கள் துடித்திடுதே…
நெஞ்செமல்லாம் நெறஞ்சிடுதே…

ஆண் : இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…
இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் புரியாமல் தவித்தேனோ…

பெண் : உனக்குத்தான் பிறந்தேனா…
உன் விழியில் நுழைந்தேனா…
காதல் முள்கள் புரிந்தாலும்…
வார்த்தை இன்றி தவித்தேனா…

—BGM—

ஆண் : அன்பை காட்ட தோனுதே…
அழகை கொஞ்ச ஏங்குதே…
அட்சய பாத்திரம் போல்…
நெஞ்சில் ஆசை பெருகுதே…

ஆண் : இசையின் மொழியானாள்…
இசையும் அவளானாள்…
மென்மை கொண்ட இறகானாள்…
பறக்கும் சிறகானாள்…

பெண் : இதற்குத்தான் இருந்தேனானோ…
ஆண் : இருந்தேனானோ…
பெண் : புரியாமல் திரிந்தேனானோ…
ஆண் : திரிந்தேனானோ…

பெண் : இதற்குத்தான் இருந்தேனா…
ஆண் : இருந்தேனா…
புரியாமல் புரியாமல் தவித்தேனோ…


Notes : Itharkuthan Song Lyrics in Tamil. This Song from Bell (2023). Song Lyrics penned by Petter Raj. இதற்குத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading