அக்குதே அக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், எஸ்.என்.சுரேந்தர் & கோபால் ராவ்வித்யாசாகர்நிலாவே வா

Akkuthe Akkuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

ஆண் : இக்குதே இக்குதே இக்குதே இக்குதே…
இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே…
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே…
அசத்வோமா…

ஆண் : அம்மை அப்பன் கண்களுக்கு…
அடுத்த வீட்டு அங்கிளுக்கு…
அம்சமான பிகருக்கு…
அவலோட பாதருக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேய்… அம்மை அப்பன் கண்களுக்கு…
அடுத்த வீட்டு அங்கிளுக்கு…
அம்சமான பிகருக்கு…
அவலோட பாதருக்கு…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

BGM

ஆண் : சர்ச்ச தேடி போனதில்ல…
பள்ளிவாசல் பாத்ததில்ல…
கோயில் குளத்தில் விழுந்ததில்ல…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : லேடீஸ் காலேஜ் வாசலிலே…
பாடிகார்டா அணி வகுப்போம்…
போலீஸ்காரன் கண்களுக்கு…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : லேடீஸ் கேரேஜில் டராவல் பண்ண வேனும்…
அதுக்காக டி டி ஆர் ட்ரைனிங் எடுக்க வேனும்…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

BGM

ஆண் : செல்லு போனு உலகத்திலே…
பேஜெர் கொடுக்கும் காலத்திலே…
லெட்டெர் போட்டு காதலிச்சா…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : இங்கிலேண்டில் பொண் இருந்தா…
இன்டெர்னெட்டில் நியுஸ் அனுப்பி…
ஈச்சங்க்காட்டுக்கு வரவழைப்போம்…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : ராவோடு ராவாக ராக்கெட் ஏரும் மனசு…
செவ்வாய்யில் கேர்ல்ஸ் உண்டா தேடி பார்க்கும் வயசு…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

ஆண் : இக்குதே இக்குதே இக்குதே இக்குதே…
இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே…
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே…
அசத்வோமா…

ஆண் : அம்மை அப்பன் கண்களுக்கு…
அடுத்த வீட்டு அங்கிளுக்கு…
அம்சமான பிகருக்கு…
அவலோட பாதருக்கு…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…


Notes : Akkuthe Akkuthe Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. அக்குதே அக்குதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading