மாயங்கள் நானடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி.கே.பியாசின் நிசார், ஷபீர், ரஞ்சித், செண்பகராஜ் & நாராயணன்ஜிப்ரான்ராட்சசன்

Maayangal Naanada Song Lyrics in Tamil

BGM

குழு : மாயங்கள் நானடா…
மரணம் தின்னும் மானிடா…
காட்சி பிழை நானடா…
கண்டவர் யார் கூறடா…

குழு : ஓடுதல் ஏனடா…
தேடுதல் வீனடா…
அருகிலே நானடா…
அறியவில்லை நீயடா…

குழு : உன் கண்களின் நான் எனை காண்கிறேன்
உன் மனதிலே பயம் விதை தூவினேன்…
பொம்மைகளாய் நான் உனை மாற்றினேன்…
நூல் மட்டும் என் கைகளில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது…
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்…
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்…
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்…

குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது…
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்…
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்…
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்…

BGM

குழு : ராட்சசன் நீயடா…
ரகசியங்கள் நானடா…
நெருங்கினேன் உணரடா…
வேட்டை முடியும் பாரடா…

குழு : சாட்சிகள் பொய்யடா…
சத்தியங்கள் மெய்யடா…
உன் கண்ணில் பயமடா…
மரணம் தருவேன் நானடா…

குழு : உன் இதயம் என் கைககளில் எழுதினேன்
அத்தியாயங்கள் தினம் அதை கூட்டினேன்…
உன் போல நான் இல்லையே விழிக்கிறேன்…
எதிலேயும் சம்ஹாரமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது…
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்…
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்…
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்…

குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது…
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்…
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்…
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்…

BGM

Notes : Maayangal Naanada Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by GKB. மாயங்கள் நானடா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading