ஹேய் பிரியமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வினோதன்அனுதீப் தேவ், யாசின் நிசார், ரத்னகுமார் & பிரகதி குருபிரசாத்ஜிப்ரான்ராட்சசன்

Ey Piriyame Piriyame Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடா…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா…
பிரிவுகள் பிறருக்குதானடா…
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா…

பெண் : ஏதேதோ வழி காட்டி விட்டு…
போகாதே நீயும்…
நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும்…
பேசு ஏதாச்சும் கூச்சம் போகட்டும்…

ஆண் : பேரை சொல்லி… பேரை சொல்லி…
கூப்பிடு நீ… கூப்பிடு கூப்பிடு நீ…
நான் நெருங்க… நான் நெருங்க…
வேண்டும் இனி… வேண்டுமே வேண்டுமே இனி…

பெண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடா…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா…
பிரிவுகள் பிறருக்குதானடா…
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா…

BGM

பெண் : ஏன் எதற்கோ அடிமனதோடு பாரமே…
ஆண் : யார் எவரால் எனும் ஒரு கேள்வி பாவமே…

ஆண் : ஒவ்வொரு முறையும் ஒரு மயக்கம்…
இருவருக்கும் வந்து போகுமே…
பேசு ஏதாச்சும் கூச்சம் போகட்டும்…

ஆண் : பேரை சொல்லி… பேரை சொல்லி…
கூப்பிடு நீ… கூப்பிடு கூப்பிடு நீ…
நான் நெருங்க… நான் நெருங்க…
வேண்டும் இனி… வேண்டுமே வேண்டுமே இனி…

ஆண் : ஹேய் பிரியமே பிரியமே பாரடி…
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி…
குறைவது இடைவெளிதானடி…
உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி…

ஆண் : ஏதேதோ வழி காட்டி விட்டு…
போகாதே நீயும்…
நீயே வழி துணையாக வேண்டும் எப்போதும்…
பேசு ஏதாச்சும் கூச்சம் போகட்டும்…

ஆண் : பேரை சொல்லி கூப்பிடு நீ…
நான் நெருங்க வேண்டும் இனி…

ஆண் : உன்கூட நான் நெருங்க…
வேண்டுமே வேண்டும் அடி…
உன்கூட நான் நெருங்க…
வேண்டுமே வேண்டும் அடி…


Notes : Ey Piriyame Piriyame Song Lyrics in Tamil. This Song from Ratsasan (2018). Song Lyrics penned by Vinodhan. ஹேய் பிரியமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading