| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஜி.பூபதி பாண்டியன் | ரம்யா நம்பீசன் & ரஞ்சித் | ஜேக்ஸ் பெஜாய் | மன்னர் வகையறா |
Annanapathi Song Lyrics in Tamil
பெண் : அண்ணன பத்தி கவலை இல்ல…
எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல…
—BGM—
பெண் : இப்போ ப்ரீயா…
ஆண் : ஏன்…
பெண் : ஒரு சாங் போலாமா…
குழு : ரெடி ப்ளோர் கம் டு தி ப்ளோர்…
டேக் இட் பேக் டு தி 90 ‘ஸ்…
—BGM—
பெண் : என் அண்ணன பத்தி கவலை இல்ல…
எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல…
ஊரு பத்தி கவலை இல்ல…
எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல…
பெண் : நான் உனக்காக பூத்த ரோசா…
என்ன அலேக்கா தூக்கு ராசா…
ஊருக்குள் போவோம் மாஸா…
எனக்கு நீதானே காதல் பாஷா…
யாருக்கும் தெரியாம பாம்பேயில் மாணிக்கமா…
{ பெண் : வாழ்வோமா…
ஆண் : ஹேய் ஹேய்…
பெண் : வா மாமா…
ஆண் : ஹேய் ஹேய்… } * (2)
குழு : கம் ஆன் பிரதர் பாதர் ஐ டோன்ட் வொர்ரி…
தாலி கட்ட ஐ எம் ரெடிமா…
ஆண் : வெள்ள வெட கோழி நீதான்…
நாட்டு நல்லெண்ணையும் நான்தான்…
பெண் : வச்சி சமைச்சிக்கோ நீதான்…
நச்சின்னு இருப்பேனே நான்தான்…
ஆண் : என்ன தான் விட்டு போயிட்டேன்னு…
கலங்கி தான் நின்னேன் நானும் புள்ள…
என் அத்தான் நீயும் வேணுமுன்னு…
வந்துட்டேன் நான் உன் கையுக்குள்ள…
குழு : ஆயிட்டோம் ரீமிக்ஸுதான்…
நாம ஆயிட்டோம் ரீமிக்ஸுதான்…
சேர்ந்து அடிப்போமே இனி சிக்ஸுதான்…
பெண் : என் அண்ணன பத்தி கவலை இல்ல…
தக்காளி என் அப்பன பத்தியும் கவலை இல்ல…
—BGM—
பெண் : நல்ல சூப்பர் தேதி பார்த்து…
பந்தல் பூவுனாலே போட்டு…
ஆண் : வந்த சனத்துக்கு சோறு…
அட வெள்ளி இலை மேல போட்டு…
பெண் : வாடா டேய் மாலை மாத்திக்கலாம்…
எவனாச்சும் கேட்டா பாத்துக்கலாம்…
ஆண் : டும் டும் டும் பி பி எப்போ எப்போ…
டம் டம் டம் ஹேப்பி இப்போ இப்போ…
பெண் : ராஜாவின் பாட்ட போட்டு…
இளைய ராஜாவின் பாட்ட போட்டு…
என் அழகா தாலிய நீயும் கட்டு…
ஆண் : உன் அண்ணன பத்தி கவலை இல்ல…
தக்காளி உன் அப்பன பத்தியும் கவலை இல்ல…
ஊரு பத்தி கவலை இல்ல…
எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல…
குழு : அடிச்சி நொறுக்கு வந்துட்டான் என் லவ்வர்…
என்ன பாத்தா தான் உனக்கு என்னதான் ஆகாது…
போடு தகிட போடு ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு…
குழு : ஹே அடிச்சி தெறிக்க வந்துட்டேன்…
என்ன பாத்தாதான் உனக்கு என்னதான் ஆகாது…
போடு தகிட போடு ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு…
Notes : Annanapathi Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. அண்ணன பத்தி பாடல் வரிகள்.

