| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சாரதி | அனந்து, வேல்முருகன் & கவிதா கோபி | ஜேக்ஸ் பெஜாய் | மன்னர் வகையறா |
Mannar Mannar Song Lyrics in Tamil
பெண் : பாட்டுக்கு வேணும் தொகையறா…
பட்டு கோட்டையிலே நீங்கதானே…
கொடி பறக்கும் மன்னரு வகையறா…
ஆராரோ பாடி திரிஞ்ச நாங்க…
இப்போ யார் யாருக்கோ…
ஓபனிங் சாங்கு பாட வந்துருக்கோம்…
ஆண் : பாடும் பாடி துளையும்…
—BGM—
ஆண் : வாரான் வாரான் பெயிலு எடுக்கிற வக்கிலு…
தப்பு தண்டா பண்ணிக்கலாம்டா…
வாடா வாடா ஜெயிலு நம்ம ஐஸ்சூலு…
மச்சான் கிட்ட சொல்லிக்கலாம்டா…
—BGM—
ஆண் : லைசென்சே இல்லாம ஓட்டுங்கடா…
சைலென்சர் சத்தத்த கூட்டுங்கடா…
ஆண் : போலீசே வந்தாலும் நில்லுங்கடா…
நம்ம பங்காளி பேர தான் சொல்லுங்கடா…
ஆண் : பைட்டுனா பைட்டு…
சாங்குனா சாங்கு…
முண்டாச கட்டுங்கடா…
குழு : மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
—BGM—
ஆண் : நீயும் இல்லைனா சட்டம் என்ன ஆகும்…
சாமி இல்லாத கோயில் ஆகும்…
ஆண் : சட்டை போட்டாலும்…
நான் மொட்ட போட்டாலும்…
உன்னை கேக்காம செய்ய மாட்டேன்…
குழு : தப்பே செஞ்சாலும் அது தான் ரைட்டு…
நாங்க சொன்னாலே கத வெயிட்டு…
ஆண் : கேள்வி ஏதும் கேட்டாலே மூஞ்ச உடைப்போம்…
வீட்டுக்குள்ளே நல்லவனா நாங்க நடிப்போம்…
ஆண் : ஊருக்குள்ள அய்யனாரா காவல் இருப்போம்…
யாரு என்ன கேட்டாலும் அள்ளி குடுப்போம்…
குழு : மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
—BGM—
பெண் : டெண்டு கொட்டாயி தேனு மிட்டாயி…
சேர்ந்து தின்போமா கண்ண சொக்கி…
ஆண் : நாங்க தங்கம்தானே ஆம்பள சிங்கம்தானே…
ஆசை காட்டாம போடி பக்கி…
பெண் : காலி கிரௌண்டு தான் இறங்கி வாடா…
கட்டி புடிச்சிக்க கபடி ஆட…
ஆண் : ஆக மொத்தம் முன்ன வந்து ஆட்ட அறுக்கிற…
காரியத்த கெடுத்து புட்டு ஓட பாக்குற…
பெண் : யோகியம் தான் நீயும் நானும் ஒத்துக்கிறேன்டா…
ஏற்கனவே ரெண்டு சொம்ப இங்கே காணோம்டா…
ஆண் : நான் ஒத்துக்கிறேன்…
உன் தாய் பத்தினிங்கிறத ஒத்துக்கிறேன்…
குழு : மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
மன்னரு மன்னரு வகையறா…
நாங்க மன்னரு மன்னரு வகையறா…
Notes : Mannar Mannar Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Sarathi. மன்னரு மன்னரு பாடல் வரிகள்.

