பாறை மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசத்ரியன்

Paarai Mele Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாறை மேலே தூறல் போலே…
எனக்குள் வந்து வீழ்ந்தவளே…
காற்றில் மோதி உடையும் மேகம் போலே…
என்னை உடைத்தவளே…

ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே…
பறந்தால் மனது தடுக்காதே…
குழந்தை போலே குதிக்கின்றேன்…
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட…

ஆண் : பாறை மேலே தூறல் போலே…
எனக்குள் வந்து வீழ்ந்தவளே…
காற்றில் மோதி உடையும் மேகம் போலே…
என்னை உடைத்தவளே…

ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே…
பறந்தால் மனது தடுக்காதே…
குழந்தை போலே குதிக்கின்றேன்…
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட… ஹேய்…

—BGM—

ஆண் : இருதயம் அடிக்கடி…
தலையை தூக்கி பார்க்குதே…
உன்னை பற்றி குறிப்புகள்…
சொல்ல சொல்லி கேட்குதே…

ஆண் : கண்ணை கட்டி கண்ணை கட்டி…
கண்ணை கட்டி காட்டில் விட்ட…
பொம்மை போலே தவிக்கிறேன்…

ஆண் : கடவுள் தந்த புதையல் நீயே…
உன்னை அடைய வழி தேடி தவம் பல கிடந்தேன்…

—BGM—

ஆண் : பாறை மேலே தூறல் போலே…
எனக்குள் வந்து வீழ்ந்தவளே…
காற்றில் மோதி உடையும் மேகம் போலே…
என்னை உடைத்தவளே…

ஆண் : கால்கள் ரெண்டும் சிறகாக…
தேகம் எல்லாம் இறகாக…
மேலே பறந்து நான் போக…
புது மாயங்கள் எனக்குள்ளே நிகழ்கிறதே…

—BGM—

ஆண் : தாய்மையின் ஸ்பரிசத்தை…
உந்தன் பார்வை கொடுக்குதே…
நீ இல்லா நிமிடங்கள் நெருப்பை போல பற்றுதே…

ஆண் : நேற்று வரைக்கும் இருந்த என்னை…
தோற்கடித்து ரசிக்கிறேன்…
வேற்று கிரகம் போலே இந்த பூமி பந்தை…
ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்…


Notes : Paarai Mele Song Lyrics in Tamil. This Song from Sathriyan (2017). Song Lyrics penned by Snehan. பாறை மேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading