மைனா ரெண்டு
மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…
சத்ரியன் – Sathriyan (2017)
மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…
பாறை மேலே தூறல் போலே…
எனக்குள் வந்து வீழ்ந்தவளே…
காற்றில் மோதி உடையும் மேகம் போலே…
என்னை உடைத்தவளே…