சூடா ஒரு சூரியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீபக்யுவன் ஷங்கர் ராஜாசத்ரியன்

Sooda Oru Sooriyan Song Lyrics in Tamil


BGM

ஆண் : சூடா ஒரு சூரியன் செஞ்சு…
உள்ள அடச்சிக்கோ…
முடி சூடா மன்னன்…
நீதான்னு நெனச்சிக்கோ…

ஆண் : யாரோ உன் எல்லைய போட்டா…
உள்ள சிரிச்சிக்கோ…
வெத உயரம் சொல்ல…
அவன் யாரு முளைசிக்கோ…

ஆண் : தோத்தாதான் வெற்றியே…
அட புரியும் புரிஞ்சிக்கோ…
அந்த கடவுள் கை நம்பிக்கை…
அத இறுக்கி புடிச்சிக்கோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மனசோட பாரம் ஏத்துனா…
அது உண்ண கீழ இழுக்குமே…
அத தூக்கி ஓரம் போடு மேலே போலாமே…

ஆண் : அட மேலே போலாமே…
ஊரையே ஆள போலாமே…
ஹே ஆள போலாமே…
செமையா வாழ போலாமே…

குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு…
உள்ள அடச்சிக்கோ…
முடி சூடா மன்னன்…
நீ தான்னு நெனச்சிக்கோ…

குழு : யாரோ உன் எல்லைய போட்டா…
உள்ள சிரிச்சிக்கோ…
வெத உயரம் சொல்ல…
அவன் யாரு முளைசிக்கோ…

BGM

ஆண் : உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே…
முன்னே உருளுது அதுக்கென்ன…
நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும்…
பக்கம் திரும்புனா நீ முன்ன…

ஆண் : வந்தா வரட்டுமே காயம்…
அட நொந்தா கெடக்கணும் நீயும்…
பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு…
செஞ்ச கவசமா மாறும்…

ஆண் : வெற்றி கிடைக்குற பாதை…
அதை தேடி பொழப்புதான் ஓடும்…
காலம் கடைசியா கூட்டி கழிச்சிதான்…
வேற கணக்கு ஒண்ணு போடும்…

ஆண் : நீ விழுந்தாலும் எழுந்த…
உன் மதிப்பு நூறுஆகும்…
நீ பாஸா இல்ல பெயிலா…
நீ மிதிச்ச முள்ளு சொல்லும்…

{ குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு…
உள்ள அடச்சிக்கோ…
முடி சூடா மன்னன்…
நீ தான்னு நெனச்சிக்கோ…

குழு : யாரோ உன் எல்லைய போட்டா…
உள்ள சிரிச்சிக்கோ…
வெத உயரம் சொல்ல…
அவன் யாரு முளைசிக்கோ… } * (2)


Notes : Sooda Oru Sooriyan Song Lyrics in Tamil. This Song from Sathriyan (2017). Song Lyrics penned by Vivek. சூடா ஒரு சூரியன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading