சண்ட வீரச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கிடாக்குழி மாரியம்மாள்ஜஸ்டின் பிரபாகரன்கட்டா குஸ்தி

Sanda Veerachi Song Lyrics in Tamil


BGM

பெண் : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா…
யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான்…

பெண் : பொண்ண அடக்கி வச்சாலே…
குழு : எம்மம்மா…
பெண் : பையன் அலறிபுட்டானே…
குழு : போதும்மா…

பெண் : பொண்ணு கலக்கிபுட்டாளே…
குழு : எம்மாமா
பெண் : அவன் கலங்கிபுட்டானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி…
முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…

BGM

குழு : கிளவுஸ் ரெண்டு மாட்டி…
ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி…
தட்டா போற பேட்டி…
யு சாவினிஸ்ட் கியுட்டி…

குழு : அடக்கி வைக்க வந்தவன மடக்கி குத்தனும்…
முறுக்கி வச்ச மீசையா நறுக்கி கொட்டனும்…

குழு : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா…
யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான்…

BGM

பெண் : பொண்ணு போடும் டிரெஸ்க்குள்ள…
கெளவுரவத்த எவன்டா தச்சான்…
தல மயிர வெட்டி போட்ட…
நாகரீகம் நட்டுக்கிச்சிச்சாம்…

BGM

பெண் : ஏய் போங்கடா டேய்…

பெண் : ஆண தூக்கி முன்னே வச்சு…
பொண்ண தூக்கி பின்ன வச்சான்…
புலி அடிச்ச முறத்த புடிங்கி…
கோழிக் கூடப் பின்ன வச்சான்…

குழு : ஆட்டி படைக்கிற ஆள் எல்லாம்…
ஓட்டம் எடுக்கணும்…
பெண் : ஓடுறா ஓடுறா ஓடுறா டேய்…

குழு : கூட்டி பெருக்குற வேலைக்கும்…
கூட இருக்கிறோம்…

குழு : அங்க சுத்தி இங்க சுத்தி…
சேச்சிகிட்ட சிக்கிகிட்டான்…
சித்தெறும்ப சீண்ட பாத்து…
சிங்க பல்ல குத்திப்புட்டான்…

குழு : ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி…
முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…
பெண் : கொன்னு புடுவேன்…

BGM

குழு : கிளவுஸ் ரெண்டு மாட்டி…
ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி…
தட்டா போற பேட்டி…
யு சாவினிஸ்ட் கியுட்டி…

குழு : அடக்கி வைக்க வந்தவன மடக்கி குத்தனும்…
முறுக்கி வச்ச மீசையா நறுக்கி கொட்டனும்…
பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா…
யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான்…


Notes : Sanda Veerachi Song Lyrics in Tamil. This Song from Gatta Kusthi (2022). Song Lyrics penned by Vivek. சண்ட வீரச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading