மித மிதப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ராகுல் சிப்லிங்குஞ் & திவாகர்ஜஸ்டின் பிரபாகரன்கட்டா குஸ்தி

Medha Medhappa Song Lyrics in Tamil


BGM

குழு : வீரா வாரா வீரா…
துக்குலு துக்குலு…
வீரா வாரா வீரா…
துக்குலு துக்குலு…

ஆண் : மிதமிதப்பா வாரமே…
முறச்சா காரமே…
விடிஞ்சா போதுமே…
வம்பு பண்ண போறமே…

ஆண் : ஏத்தி விட்ட காலர…
எடுப்பான் கூலர…
மானே மைனரே…
மயிலு சூப்பரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாத்தா ஒரு சேட்ட…
அத பவுசா நம்ம காட்ட…
புடியா புது ரூட்ட போடு…
தகிட தகிட தகிட தகிட…

ஆண் : ஊரே நம்ம கோட்ட…
என் போட்டோ உள்ள மாட்ட…
போட்டேன் ஒரு கேட்ட…
வந்து சிக்கிட்ட சிக்கிட்ட சிக்கிட்ட சிக்கிட்ட…

ஆண் : மிதமிதப்பா வாரமே…
முறச்சா காரமே…
விடிஞ்சா போதுமே…
வம்பு பண்ண போறமே…

ஆண் : ஏத்தி விட்ட காலர…
எடுப்பான் கூலர…
மானே மைனரே…
மயிலு சூப்பரே…

குழு : வீரா வாரா வீரா…
துக்குலு துக்குலு துக்குலு துக்குலு…

குழு : ஏ… சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே…
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…
ஏ… சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே…
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

குழு : துக்குலு துக்குலு துக்குலு துக்குலு…

BGM

ஆண் : தென்னமர வீதியில்…
கள்ளுக்கடை நாங்களே…
தெப்பக்குளம் மீன்களே…
சுத்திரவரும் ஆண்களே…

பெண் : மாலை போட்டு…

ஆண் : பானை வைக்குறமே…

பெண் : நம்ம கூட வந்தா…

ஆண் : வாழவைக்குறமே…

குழு : பயலால் நம்ம செட்டு…
பட்ட பகலில் போடு சீட்டு…
படிப்பா அத கோட்டு…
கொஞ்சம் நக்கலு நக்கலு…
பண்ணுவோம் சிக்கலு…

குழு : அழகா ஒரு மொட்டு…
கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு…
தினுசா ஒரு பொட்டு…
வந்து மஞ்சள ஏஞ்சலு…
கொஞ்சலு கொஞ்சலு…

குழு : மிதமிதப்பா வாரமே…
முறச்சா காரமே…
விடிஞ்சா போதுமே…
வம்பு பண்ண போறமே…

குழு : ஏத்தி விட்ட காலர…
எடுப்பான் கூலர…
மானே மைனரே…
மயிலு சூப்பரே…

BGM

குழு : தக தக தக தக…
துக்குலு துக்குலு துக்குலு துக்குலு…
தக தக தக தக…
தக தக தக தக…

BGM

குழு : துக்குலு துக்குலு துக்குலு துக்குலு…


Notes : Medha Medhappa Song Lyrics in Tamil. This Song from Gatta Kusthi (2022). Song Lyrics penned by Vivek. மித மிதப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading