மைனா ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசத்ரியன்

Maina Rendu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…

ஆண் : உழிகொண்டு மலை வெட்டு…
அது வழியாகி தீரும்…
நீ துணையாக உன்னை நம்பி…
போவாய் தம்பி…

ஆண் : ஒளிக்கொண்டு இருள் வெட்டு…
அது விடிவாகி தீரும்…
ஒரு சிறுபேதை வந்தாலப்பா…
உன்னை நம்பி…

ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…

—BGM—

ஆண் : உனக்கொரு பொறப்பு…
எனக்கொரு பொறப்பு…
இருவரை இணைத்தே நடக்குது பொழப்பு…

ஆண் : கரைகளை பற்றி கொண்டு
நதி நடை போடுதடி…
கண்ணே என்னை கட்டி கொண்டு…
நீ ஓடடி…

ஆண் : நான் வெட்டு கத்தி…
குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன்…
உன் வெட்டருவா…
கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன்…

ஆண் : நான் கொலகாரன்
ஊர விட்டு தப்பி வந்தேன்…
உன் கொலுசுக்குள்
மணியாக மாட்டிக்கிட்டேன்…

ஆண் : என் கை ரெண்டும் கத்தி பெண்ணே…
கால் ரெண்டும் வேல்கள் கண்ணே…
கட்டாயம் காதல் யூத்தம் வெல்வேன் பின்னே…

—BGM—

ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…

—BGM—


Notes : Maina Rendu Song Lyrics in Tamil. This Song from Sathriyan (2017). Song Lyrics penned by Vairamuthu. மைனா ரெண்டு பாடல் வரிகள்.


Scroll to Top