| பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மணி அமுதவன் & வயலார் சரத் சந்திர வர்மா | ரூப்குமார் ரத்தோட், மதுஸ்ரீ & யாசின் | சி. சத்யா | நெடுஞ்சாலை |
Injathea Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே…
இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே…
இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே…
இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே…
பெண் : கொஞ்சியே கொந்தளி…
அன்பையே அன்பளி…
இது மாறாதே…
பெண் : இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே…
ஆண் : கள்ளன் அவன் வன்னல்லே…
உள்ளில் அவன் சென்னல்லே…
பின்னில் செல்லு செல்லு…
செல்லு நிழலாய் பின்னில் செல்லு…
—BGM—
ஆண் : ஏக்கமா ஏக்கமா என் நாவில் ஆளம்மா…
வந்தனை மாற்றினாய் வானவில் தேசமா…
நாவில் நஞ்சுடன் பாம்பாய் ஊறினேன்…
காதல் வந்ததும் பசும் காம்பாய் மாறினேன்…
ஆண் : என் உயிரெல்லாம் வெளியேற்றினேன்…
உன்னை உயிரென அள்ளி ஊற்றினேன்…
ஆண் : இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே…
—BGM—
பெண் : ஆசையாய் ஆசையாய் அருகிலே வருகிறேன்…
தூரத்தில் ஓசையாய் காற்றிலே கரைகிறேன்…
பெண் : வேண்டும் எண்ணினால் தூங்கும் அறிகுறி…
என் தேகம் மின்னுதே நீயே கண்டறி…
பெண் : நீ திருந்தியே வாழ்ந்த போதும்…
திருடனாய் இன்று மாறனும்…
பெண் : இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே…
குழு : செக்கனவன் வன்னே வன்னே…
இக்கிளிகள் தன்னே தன்னே…
செக்கனவன் இஷ்டக்காரன்…
குழு : செக்கனவன் வன்னே வன்னே…
இக்கிளிகள் தன்னே தன்னே…
செக்கனவன் இஷ்டக்காரன்…
ஆண் : செங்கடலில் தேனும் கொண்டே…
செங்க்கிலகி கூடும் உண்டே…
மங்களமாய் மங்களமாய்…
ஆண் : செங்கடலில் தேனும் கொண்டே…
செங்க்கிலகி கூடும் உண்டே…
மங்களமாய் மங்களமாய்…
மங்களமாய் மங்களமாய்…
Notes : Injathea Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan & Vayalar Sharath Chandra Varma. இஞ்சாதே பாடல் வரிகள்.

