ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ்நிவாஸ் கே பிரசன்னாகூட்டத்தில் ஒருத்தன்

Or Naal Kaadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு நாள் காதல் நீ இல்லை…
வா என் உயிரே…
வாழ்நாள் எல்லாம் நீதானே…
வா என் அருகே…

ஆண் : தொடரும் என்றே நான் இருந்தேன்…
தொலைந்தே போனாய்…
கண்கள் திறந்த கனவாக…
கலைந்தே போனாய்…

ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…

—BGM—

ஆண் : மனதை நனைத்த மழை நீ…
பிரிந்தே தவிக்கும் பிழை நான்…
ஒரு நாள் நீ வருவாய்…
என் காதல் நீ அறிவாய் வாழ்வும் நீயே…

ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…
ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…

—BGM—


Notes : Or Naal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Kootathil Oruthan (2017). Song Lyrics penned by Kabilan. ஒரு நாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading