யாரோ யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்மேகாஎஸ்.எஸ்.தமன்மீகாமன்

Yaaro Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே யாரோ யாரோ…
யாரவன் யாரோ…
ஊரோ உருவோ அறிந்ததாரோ…

BGM

பெண் : ஏ முகமே தானோ…
முகமூடி தானோ…
கண்டு கொண்டால் மூழும் போரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா…
அவன் ரகசியம் அறிந்தவன் இவன்தானா…
யுத்தம் இனிதானா…

குழு : மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா…
மீகாமா மீகாமா விளயாடலாமா…
மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா…
மீகாமா மீகாமா போராடலாமா…

குழு : மீகாமா மீகாமா… மீகாமா மீகாமா…

BGM

பெண் : ஏ தேடல் பாதி கூடலும் மீதி…
ஊடல் கொண்டு வந்தேன் நானே…
ஏ தேகம் பாதி தேவைகள் மீதி…
யாரை வென்று போவேன் நானே…

பெண் : இது வலையில் சீறும் வகைத்தாண்டா…
உன் விலையை மீறும் கலைதாண்டா…
அருகே வாயேண்டா…

குழு : மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா…
மீகாமா மீகாமா விளயாடலாமா…
மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா…
மீகாமா மீகாமா போராடலாமா…

BGM

பெண் : இங்கு நிஜங்கள் இல்லை வாடா…
உன் நிழலும் பொய்யே போடா…
இந்த பூமி மேலே பூகம்பத்தின்…
இடத்தை சொல்லு நீடா…

பெண் : இது சிங்கம் புலி மோதல்…
இது சினுங்கள் கொண்ட காதல்…

பெண் : கலந்தனிலே வித்தை காட்டும்…
வரிப்புலிக்கு ஏது சாதல்…

பெண் : நீ தேடும் கதவு தெரியாதே…
நீ தட்டி பார்க்க முடியாதே…
தோல்வி கிடையாதே…

குழு : மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா…
மீகாமா மீகாமா விளயாடலாமா…
மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா…
மீகாமா மீகாமா போராடலாமா…

குழு : மீகாமா மீகாமா… மீகாமா மீகாமா…

BGM


Notes : Yaaro Yaaro Song Lyrics in Tamil. This Song from Meaghamann (2014). Song Lyrics penned by Eknaath. யாரோ யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading