மீகாமன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎம்.எம். மானசி & எம்.எம். மோனிஷாஎஸ்.எஸ்.தமன்மீகாமன்

Meaghamann Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நிழலே இல்லான்…
எங்கும் புகுவான்…
பயமே இல்லான்…
தீயை அணிவான்…
கரைகள் இல்லான்…
காற்றாய் விரிவான்… ஆஅ…

பெண் : எழும் அலை மலைகளை…
கிழித்தெறிபவன் எவன்…
தடை தகர்த்ததில்…
விடை அடைபவன் இவன்…

பெண் : மீக மீகாமன் மீக மீகாமன்…
மீக மீகாமன்தானே…

—BGM—

பெண் : நிழலே இல்லான்…
பயமே இல்லான்…

—BGM—


Notes : Meaghamann Song Lyrics in Tamil. This Song from Meaghamann (2014). Song Lyrics penned by Madhan Karky. மீகாமன் பாடல் வரிகள்.


Scroll to Top