வண்ண வண்ண

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்கேசவ் வினோத் & தீபிகாஜேக்ஸ் பெஜாய்மன்னர் வகையறா

Vanna Vanna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வண்ண வண்ண வளையல் அடி…
சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி…
தங்க தங்க வளையல் அடி…
தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி…

பெண் : நல்ல நல்ல சொல்லு…
நீ சொல்லி கொடு புள்ளை…
உள்ளிருக்கும் புள்ளை அது கேட்டு நடக்கும்…

பெண் : பந்தம் போகும் பாதை…
அட பூமி பந்து மேல…
இன்னும் கொஞ்சம் நாளில்…
அது வெச்சி சிரிக்கும்…

ஆண் : ஆராரோ பாட்டு சத்தம்…
கேக்க போகுது வீடெல்லாம்…
ஆத்தி உன் மகன பத்தி…
பேச போகுது ஊரெல்லாம்…
கேக்க போகுது உறவெல்லாம்…

—BGM—

பெண் : வண்ண வண்ண வளையல் அடி…
சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி…
தங்க தங்க வளையல் அடி…
தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி…

ஆண் : தத்தி தத்தி தாவி…
என் நெஞ்சில் வந்து மோதி…
அள்ளி சென்று கையால்…
அவன் என்னை அணைப்பான்…

ஆண் : விட்டு போன சொந்தம்…
அது எல்லாம் ஒன்னா சேரும்…
சிங்கக்குட்டி வந்து அட நம்ம இணைப்பான்…

ஆண் : ஆராரோ பாட்டு சத்தம்…
கேக்க போகுது வீடெல்லாம்…
ஆத்தி உன் மகன பத்தி…
பேச போகுது ஊரெல்லாம்…
கேக்க போகுது உறவெல்லாம்…

—BGM—


Notes : Vanna Vanna Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. வண்ண வண்ண பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading