| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேக் | கார்த்திக் | கே | ஆண்டவன் கட்டளை (2016) |
Imsai Rani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
காலி காகிதம் ஆகும் காவியம்…
பேர கூறடி வாழ்க்கையே நீதானே…
ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
—BGM—
ஆண் : சூடான மேகமே தூவாம போறியே…
போராடி பாதியா போனேன்…
ஆண் : நாள் ஓடி போகுதே…
காலெண்டர் தேடுதே…
இல்லாத தேதியா போனேன்…
ஆண் : தூரமா நீ வந்தாலே…
ஊமையாகி போனேன்…
—BGM—
ஆண் : நீதான் என் தேவதை…
நான் குட்டி பூ விதை…
என் ரத்தம் நீர நீ ஊத்து…
ஆண் : பூ கோல பூங்கொடி பூகோலம் மாதிரி…
ஆகாய தேருல ஏத்து…
ஆண் : தென்னைவிட்ட தேங்காயும்…
மண்ண தேடி சாயும்…
உன்னவிட்டா என் வாழ்க்கை… பபப…
ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
காலி காகிதம் ஆகும் காவியம்…
பேர கூறடி வாழ்க்கையே நீதானே…
ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
—BGM—
Notes : Imsai Rani Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (2016). Song Lyrics penned by Vivek. இம்சை ராணி பாடல் வரிகள்.
