வாழ்க்கை ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்பென்னி டயல்கேஆண்டவன் கட்டளை (2016)

Vaazhkai Oru Ottagam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…

ஆண் : பாயும் பையன் புத்தியில்…
நேர்மை பசை ஒட்டணும்…
வேல தரும் சட்டியில்…
வேர்வை மழை சொட்டனும்…
கால் வயத்துல நிம்மதி கொட்டணும்…

குழு : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…

—BGM—

ஆண் : ஊர் போச்சுங்க தூரமா…
வீடும் இல்ல சொந்தமா…
இங்க எல்லாம் பத்து நாள் வாரமா

ஆண் : பிரம்மாண்ட திண்ணயா…
குழு : திண்ணயா…
ஆண் : பயம் காட்டும் சென்னையா…
குழு : சென்னையா…
ஆண் : இருந்தாலும் உழைப்போம் உண்மையா…

ஆண் : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…

—BGM—

ஆண் : ஓடும் கடிகாரமே நாங்க வரும் நேரமே…
பாத்து சரியாகவே மாறுமே…
எதுவும் இல்ல பாரமே முதுகில் ஒரு ஓரமே…
கழுதை கூட ஜாலியா ஏறுமே…

ஆண் : வா நீ இந்த வேலைய கொஞ்சம் செஞ்சு பாரு…
வேணும் ஆடு மந்தையா இங்க ஒத்தைக்கு நூறு…

குழு : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…

ஆண் : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…

ஆண் : பாயும் பையன் புத்தியில்…
நேர்மை பசை ஒட்டணும்…
வேல தரும் சட்டியில்…
வேர்வை மழை சொட்டனும்…
கால் வயத்துல நிம்மதி கொட்டணும்…

ஆண் : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…
வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…

—BGM—


Notes : Vaazhkai Oru Ottagam Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (2016). Song Lyrics penned by S. Gnanagaravel. வாழ்க்கை ஒரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading