பொலம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கேகேஆண்டவன் கட்டளை (2016)

Polambing Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓடி ஓடி ஓஞ்சு போச்சு…
ரெஸ்ட போடு மாப்புள…
காலு ஜவ்வு தேஞ்சு போச்சு…
சீட்ட காட்டு மாப்புள…

ஆண் : ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன்…
கேப்பு வேணும் மாப்பு…
ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் ரிவெர்ஸ் கியருதான்…
சூப்பர் ராசி சித்தப்பு…

ஆண் : பொலம்பி பொலம்பி…
தானான தானான பேசிக்கலி அப்படியே…
பொலம்பிட்டே போவேண்டியதுதான்…
விளங்கிடும்…

குழு : 80 ஸ் போதும் சாமி நா அப்பீட்டுதான்…
லா லா லாலா லா லா லா லா லா…
லாலா லா லா லா…

குழு : ஆசை நிக்குதே ரோட்டில்…
லிப்ட் கேட்டு லாரி ஏறுமா…

ஆண் : ஓடி ஓடி ஓஞ்சு போச்சு…
ரெஸ்ட போடு மாப்புள…
காலு ஜவ்வு தேஞ்சு போச்சு…
சீட்ட காட்டு மாப்புள…

ஆண் : ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு…
ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் ரிவெர்ஸ் கியருதான்…
சூப்பர் ராசி சித்தப்பு…

ஆண் : பொலம்பி பொலம்பி…
தானான தானான பேசிக்கலி அப்படியே…
பொலம்பிட்டே போவேண்டியதுதான்…


Notes : Polambing Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (2016). Song Lyrics penned by Vivek. பொலம்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading