டேய் மச்சான் தேவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நரேஷ் ஐயர், வேல்முருகன், மாளவிகா மனோஜ் & தீபிகாஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Dai Machan Dev Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மச்சி ராக் எல்லாம்…
காத்த கிழிக்கலாம்…
சோக்கா பறக்கலாம்…
மாமா தெரிக்கலாம்…

ஆண் : புதுசா பழசா இதில் யார் நீ…
உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி…
ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு…
ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு…

குழு : டேய் மச்சான் தேவ்…
பெண் : ரைடிங் அவே…
குழு : வா மச்சான் தேவ்…
பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ்…

—BGM—

ஆண் : ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான்…
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா…
தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா…
நட்புக்கு இது ஹனிமூனா…

ஆண் : ஓ ஓஓஓ எங்கள் வழியே என்ஜாய்ஸ்மா…
ஓ ஓஓஓ இனிமே உலகம் எங்கள் வசமா…
மனசு என்கிற டைம் மிசினுல நீ ஏறலாம்…

—BGM—

ஆண் : மச்சி ராக் எல்லாம்…
காத்த கிழிக்கலாம்…
சோக்கா பறக்கலாம்…
மாமா தெரிக்கலாம்…

—BGM—

பெண் : மழை வரும் நொடி மகிழ்வது எது…
குடை விட்டு நீயும் நனைவது…
மனதினை மெல்ல பறந்திட விடு…
நினைவுகள் அது வரை அது…

பெண் : நாளை வரும் என்று சொல்லும்…
பூக்கள் எங்கும் பூப்பதில்லை…
வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே…
யாருக்கும் காப்பதில்லை…

ஆண் : மச்சி ராக் எல்லாம்…
குழு : ஹே மச்சான்…
ஆண் : காத்த கிழிக்கலாம்…
குழு : ஹே மச்சான்…

ஆண் : சோக்கா பறக்கலாம்…
குழு : ஹே மச்சான்…
ஆண் : மாமா தெரிக்கலாம்…
குழு : ஹே மச்சான்…

ஆண் : புதுசா பழசா இதில் யார் நீ…
உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி…
ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு…

குழு : பூம் சக்க லக்கா லக்கா…
பூம் சக்க லக்கா லக்கா…

ஆண் : ஒன் செக் ஹோல்டு ஆன்…
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு…

குழு : பூம் சக்க லக்கா லக்கா…
பூம் சக்க லக்கா லக்கா…

குழு : டேய் மச்சான் தேவ்…
ஆண் : ஹே மச்சான்…
பெண் : ரைடிங் அவே…
ஆண் : ஹே மச்சான்…

குழு : வா மச்சான் தேவ்…
ஆண் : ஹே மச்சான்…
பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ்…
ஆண் : ஹே மச்சான்…

குழு : டேய் மச்சான் தேவ்…
ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான்…
குழு : வா மச்சான் தேவ்…
ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான்…

ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான்…
ஹே மச்சான் ஹே மச்சான்…
குழு : டேய் மச்சான் தேவ்…


Notes : Dai Machan Dev Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Vivek. டேய் மச்சான் தேவ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading