ஆவோ கில்லேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நவின் பிஅனிருத் ரவிசந்தர் & வைஷாலி ஸ்ரீபிரதாப்பிரவின் மணிஆல்பம் சாங்ஸ்

Aao Killelle Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆவோ கில்லேலே… ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே… ஆவோ கில்லேலே…

குழு : ஆவோ கில்லேலே… ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே… ஆவோ கில்லேலே…

ஆண் : ஆவோ கில்லேலே… ஆவோ கில்லேலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சிறுக்கி சிரிச்சுட்டாளே…
குழு : ஆவோ ஆவோ கில்லேலே…
ஆண் : தருக்கி மொறச்சுட்டாளே…
குழு : ஆவோ ஆவோ கில்லேலே…

ஆண் : நறுக்கி எரிஞ்சிட்டாளே…
குழு : ஆவோ ஆவோ கில்லேலே…
ஆண் : கிறுக்கி கரஞ்சிட்டாளே…
குழு : ஆவோ ஆவோ கில்லேலே…

ஆண் : கலசலா கொலோ சலா தெறிக்கவிட்டாளே…
சோலோ ரீலா நெஞ்சுக்குள்ள ஒட்டிக்கிட்டாளே…

ஆண் : பா பாய் என்னை ஜமாய் பண்ண…
ஆவோ கில்லேலே…
சீனாய் உன்னைபனாய் பண்ண…
ஆவோ ஆவோ கில்லேலே…

ஆண் : ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…

குழு : ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…

ஆண் : ஓலே ஓலே ஓலே ஓலே ஓலே…
ட்ரீம் ஒன் ட்ரீம் ஒன் ட்ரீம் இல்ல ட்ரீம் ஒன்…
வந்தாளே அவ முன்னால…

ஆண் : என்னதான் சொல்ல போறா…
அவ சொல்லாமலே சொன்னாலே…
எல்லாமே அவ கண்ணாலே…
ஆவோ ஆவோ கில்லேலே ஓ…
கமான் கமான் கமான் பேபி…

{ ஆண் : பூம் ஷக்கலக பூம் ஷக்கலக…
பூம் ஷக்கலக ஜிக்கா ஜிக்கா…
பூம் ஷக்கலக பூம் ஷக்கலக…
பூம் ஷக்கலக ஜிக்கா ஜிக்கா… } * (2)

பெண் : பளபளக்கும் வண்ண மயிலே…
கலக்கலாக சின்ன குயிலே…
சலசலக்கும் அண்ணா கிளியே…
எண்ணி எண்ணி சொல்லி சொல்லி…

BGM

பெண் : அம்பெடுத்து விட்டானே…
வம்படிச்சு சுட்டானே…
கண்ணடிச்சு தொட்டானே…
வுட்டான் வுட்டான் வுட்டான் வுட்டான்…
அம்பெடுத்து விட்டானே…
ஆண் : கமான்…

ஆண் : ஆனா ஊனா ட்ரீம்குள்ள டென்டு போட்டாலே…
பெண் : ஹ்ம் ம்ம்ம்…
ஆண் : முட்ட முட்ட கண்ண காட்டி சொடக்கி புட்டாளே…
பெண் : ஓ ஹோ…

ஆண் : கேட்ட கேட்ட தாட்டு எல்லாம் வெதச்சிப்புட்டாளே…
பெண் : அச்சச்சோ…
ஆண் : கமான் கமான் கமான் பேபி…
பெண் : என்னடா
ஆண் : ஐ ஜஸ்ட் வான்னா ட்ரீட் யு ரைட்…

ஆண் : மெல்ல மெல்ல வந்த மைனா…
கிட்ட கிட்ட வந்து போனா…
முட்டி முட்டி தட்டி தட்டி…
ஆவோ கில்லேலே கில்லேலே… } * (2)

பெண் : ஆவோ கில்லேலே…

ஆண் : ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே…
பெண் : வச்சுக்கோடா…


Notes : Aao Killelle Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Navin B. ஆவோ கில்லேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading