ஷி இஸ் மை கேர்ள்
பெப்பேன் பெப்பேன் பெபெபெபெபேன்…
பெப்பேன் பெப்பேன் பெப்பேன்…
சொல்லுதே ஒய்ட் கேர்ள்…
யூ ஆர் மை கேர்ள்…
பெப்பேன் பெப்பேன் பெபெபெபெபேன்…
பெப்பேன் பெப்பேன் பெப்பேன்…
சொல்லுதே ஒய்ட் கேர்ள்…
யூ ஆர் மை கேர்ள்…
ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
இதுதான் தருணம் தனியே வரணும்…
அணங்கே சினுங்கலாமா Read More »