சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாவல் கீதம்

Sokkanukku Vacha Sundariye Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே…
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே…
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்…
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்…

பெண் : சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ…
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ…
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்…
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்… ஓஓ…

ஆண் : சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே…
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று…
நீதான் பறிக்க…

ஆண் : ஆதி நாளில் இந்த ஜாதி ஏது…
நம்மை யார் தான் தடுக்க…

பெண் : பாவை நான் எனது பார்வை மேல்…
உனது தேர் தான் மறைய…

ஆண் : நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும்…
ஊர்தான் அறிய…

பெண் : பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ…
ஆண் : நேசம் பாசம் நிறம் மாறிடுமா… ஓஓஓ…

ஆண் : சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே…
பெண் : சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ…

BGM

பெண் : மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட…
இங்கு ஏதோ மயக்கம்…

ஆண் : வாரி வாரி ஒரு வள்ளல போல தர…
ஏன் ஏன் தயக்கம்…

பெண் : மோகம் நீ வளர்க்க மேனிதான் வியர்க்க…
பார் பார் நடுக்கம்…

ஆண் : ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும்…
வா வா நெருக்கம்…

பெண் : வேகம் வேகம் இந்த வாலிபமே…
ஆண் : வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே…

BGM

பெண் : சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ…
ஆண் : சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே…

பெண் : சொப்பனத்தில் என்றும் உன் உருவம்…
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்…

BGM


Notes : Sokkanukku Vacha Sundariye Song Lyrics in Tamil. This Song from Kaaval Geetham (1992). Song Lyrics penned by Piraisoodan. சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading