ஆசை ஆசையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கே.ஜே. யேசுதாஸ்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Aasai Aasaiyai Song Lyrics in Tamil


BGM

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

ஆண் : நம்மை காணுகிற கண்கள்…
நம்மோடு சேர கெஞ்சும்…
சேர்ந்து வாழுகின்ற இன்பம்…
அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்…

ஆண் : ஒரு நாள் கூட இங்கு வரமாகும்…
உயிர் எங்கள் வீடாகும்…
சுகமாய் என்றும் இங்கு விளையாடும்…
நிரந்தர ஆனந்தம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… நம் தாயின் முகத்தில்…
ஒரு கோடி கடவுள்…
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்…

BGM

ஆண் : தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி…
கோவிலை போல மாற்றிடுவோம்…

ஆண் : அன்னைக்கு பணிவிடை செய்திடவே…
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்…
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்…
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்…
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும்…
ஓவியம் போல சேர்ந்திருப்போம்…

BGM

ஆண் : வரலாறு எல்லாம் நம் பேரை நாளை…
சொல்வதை போல வாழ்ந்திருப்போம்…

ஆண் : எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்…
நாணலை போல்தானே…
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்…
தூண்களை போல் நாமே…
அடை மழையாக பெய்யும் சந்தோசம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…


Notes : Aasai Aasaiyai Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Kalaikumar. ஆசை ஆசையாய் பாடல் வரிகள்.


Scroll to Top