ஜில்லா தீம் சாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஆனந்த், தீபக், சந்தோஷ் ஹரிஹரன் & செண்பகராஜ்டி. இமான்ஜில்லா

Jilla Theme Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா…
அட எங்கும் செல்வான் தில்லா…
ஜில்லா ஜில்லா ஜில்லா…
ஹே… எதையும் வெல்வான் தில்லா…

ஆண் : வெப்பம் நீந்தும் தெப்பம்…
என விழிகள் கொண்டவன் ஜில்லா…
வேங்கை போல பாயும்…
புது வேகம் கொண்டவன் ஜில்லா…

BGM

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா…
ஜில்லா ஜில்லா ஜில்லா…

BGM

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா…
விழி பாா்வை பாயும் முள்ளா…
ஜில்லா ஜில்லா ஜில்லா…
பகை சிதறும் சில்லு சில்லா…

ஆண் : அஞ்சா நெஞ்சா நெஞ்சம்…
அதன் போ்தான் இங்கே ஜில்லா…
தொட்டா பூமி அதிரும்…
ஒரு தூய வீரன் ஜில்லா…

ஆண் : இரு விழி அருகினில் எாிமலை வெடிக்கும்…
நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும்…
எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும்…
இவனுடன் போா் இட யாருக்கும் உதறும்…

ஆண் : குழி பறித்தவனது குருதியில் நனைவான்…
புலன் கெடுப்பவனது குடல் உருவிடுவான்…
வழி தடுத்தவனை சதை கூறிடுவான்…
வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்…

BGM

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா…
உன் ரத்தம் எங்கும் சத்தம்…
ஜில்லா ஜில்லா ஜில்லா…
உன் சித்தம் எல்லாம் யுத்தம்…

ஆண் : போட்டி என்று வந்தால்…
கை ஈட்டியாக மாறும்…
மூச்சு காற்று மோதி…
பெரும் தடைகள் எல்லாம் சாயும்…

BGM

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா…
ஜில்லா ஜில்லா ஜில்லா…

BGM


Notes : Jilla Theme Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Viveka. ஜில்லா தீம் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top