கண்டாங்கி கண்டாங்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்ஜில்லா

Kandaangi Kandaangi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

—BGM—

ஆண் : ஏ… கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தாரேன்டி…
முத்தம் தரியா… ஆ… ஒஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ… கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும்…கஞ்சா வச்சக் கண்ணு…
இந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது…
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது…
தள்ளி நில்லையா… ஆ…

ஆண் : அடி உன் வீடு தல்லாக்குளம்…
என் வீடு தெப்பக்குளம்…
நீரோடு நீரு சேரட்டுமே…

ஆண் : அழகா் மலகோயில் யான வந்து…
அல்வாவத் திண்பதுப் போல்…
என் ஆச உன்னத் திண்ணட்டுமே… ஏ…

—BGM—

ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு…
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது…
புத்திக்குள்ள அரிக்குது…
நெத்திக்குள்ள துடிக்குது…

பெண் : வெள்ள முழி வெளியத் தெரிய…
கள்ள முழி முழிக்கும் பொழுது…
என் உசுரு ஒடுங்குது…
ஈரக்கொழ நடுங்குது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சின்னச் சின்ன பொய்யும் பேசுற… அ…
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற…

பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட…
பாஞ்சாக்க தேகம் கட்ட…
பாசாங்கு வேணாம் சுந்தரரே… ஏ…

ஆண் : நீ தேயாத நாட்டுக் கட்ட…
தெரியாம மாட்டிக்கிட்டேன்…
என் ராசி என்றும் மன்மதனே…

பெண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

—BGM—

ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி…
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி…
என் உசுரப் பறிக்கிற…
என்ன செய்ய நினைக்குற…

பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற… அ… அ…
தும்பு விட்டு வாலப் புடிக்கிற…

ஆண் : தாலி இல்லாத சம்சாரமே…
தடையில்லா மின்சாரமே…
விளக்கேத்த வாடி வெண்ணிலவே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்தன் மார்போட சந்தனமே…
மாராப்பு வைபோகமே…
முத்தாட வாயா முன்னிரவே… ஏ…

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

பெண் : இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது…
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது…
தள்ளி நில்லையா… ஆ…

பெண் : கண்டாங்கி… கண்டாங்கி…

ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : கண்டாலேக் கிறுகேத்தும்…

ஆண் : கஞ்சா வச்சக் கண்ணு…


Notes : Kandaangi Kandaangi Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Vairamuthu. கண்டாங்கி கண்டாங்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading