ஜிங்குனமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித் & சுனிதி சவுகான்டி. இமான்ஜில்லா

Jingunamani Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி…
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி…
ஹே… வெண்கல கின்னி வெண்கல கின்னி…
போல மின்னும் மந்திர மேனி…

பெண் : நா வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ…
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ…
அட நீ வந்தா என் பந்தா காலி…
ஆமாங்கோ… ஆமாங்கோ…
ஆமாங்கோ… ஓஓ… ஆமாங்கோ…

ஆண் : ஹே… ஜிங்குனமணி ஜிங்குனமணி…
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி…
ஹே… வெண்கல கின்னி வெண்கல கின்னி…
போல மின்னும் மந்திர மேனி…

—BGM—

ஆண் : இது என்ன ஒடம்பா…
வெடகோழி குழம்பா…
புாியாம நா பாக்குறேன்…

பெண் : சமைச்சது இல்லை…
சமைஞ்சதுதான்டா…
உனக்காக இலை போடுறேன்…

ஆண் : ரீக்டர் வச்சு பாா்த்தா…
நீ பத்து எா்த் க்விக்கு…
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே…

பெண் : வெட்டி வச்சு போனா…
ஒரு வாட்டா்மெலன் கேக்கு…
பக்கம் வந்தா குளிா் ஆகுமே… ஹே…

ஆண் & பெண் : கெட் டு டுகெதா் வேணும்…
நாம கெட்டுபோக… பெண் : ஆமாங்கோ… ஆமாங்கோ…

ஆண் : ஹே… ஜிங்குனமணி ஜிங்குனமணி…
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி…
ஹே… வெண்கல கின்னி வெண்கல கின்னி…
போல மின்னும் மந்திர மேனி…

—BGM—

ஆண் : ஜிங்குனமணி… ஜிங்குனமணி…
கிட்டவாடி…

பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி…
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி…
ஹே… வெண்கல கின்னி வெண்கல கின்னி…
போல மின்னும் மந்திர மேனி…

ஆண் : நீ வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ…
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ…

பெண் : அட நீ வந்தா என் பந்தா காலி…
ஆமாங்கோ… ஆமாங்கோ…
ஆமாங்கோ… ஓஓ… ஆமாங்கோ…

—BGM—


Notes : Jingunamani Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Viveka. ஜிங்குனமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading