கல்யாண வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தொல்காப்பியன்உன்னி மேனன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Kalyana Vaanil pogum Song Lyrics in Tamil


குழு : ஹேய்… ஜொலிக்க ஜொலிக்க…
ஒரு ஜோடி புறா வந்திருச்சு…
ஸரி ஸத பத ஸரி…
ஸரி ஸத பத ஸரி…

குழு : சாமந்தி வாசத்தில் ரெண்டும்…
சந்தனத்தை பூசிக்கிச்சு…
ஸரி ஸத பத ஸரி…
ஸரி ஸத பத ஸரி…

BGM

ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

ஆண் : அழியாதது காதல் கோலம்…
ஓயாமலே கேட்கும்…
காதில் மேள நாயனம்…

ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில்…
கார்த்திகை நாளும்…
வீட்டுக்குள் வர வேண்டும்…

ஆண் : எந்தன் தோட்டது பூவுக்கும்…
பூக்கும் ஆசை…
உன்னால் எழ வேண்டும்…

பெண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

BGM

பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி…
வாசல் எங்கும் தெளிப்பேனே…

ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே…
யாரோ போல ரசிப்பேனே…

பெண் : ஜீவநதி ஏங்கும்…
ஆண் : ஏங்கும்…
பெண் : அடி மனசு பொங்கும்…

ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்…
பெண் : எங்கும்…
ஆண் : உன் நினைவு தங்கும்…

பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு…
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்…

ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…

பெண் : கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

BGM

பெண் : மனைவியான நிமிசத்திலிருந்து…
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே…

ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்…
துள்ளி எழுந்து பார்ப்பேனே…

பெண் : குளியலறை பக்கம்…
ஆண் : பக்கம்…
பெண் : தலை துவட்ட வருவேன்…

ஆண் : படுக்கையினில் மிச்சம்…
பெண் : மிச்சம்…
ஆண் : வைத்து அங்கே தருவேன்…

பெண் : வளையோசையால்…
சைகை காட்டுவேன்…

ஆண் : தயங்காமலே தேவை…
யாவும் கேட்பேன்…

பெண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…

ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

பெண் : அழியாதது காதல் கோலம்…

ஆண் : ஓயாமலே கேட்கும்…
காதில் மேள நாயனம்…


Notes : Kalyana Vaanil pogum Song Lyrics in Tamil. This Song from Aanandham (2001). Song Lyrics penned by Tholkapiyan. கல்யாண வானில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading