காதலா காதலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Kadhala Kadhala Song Lyrics in Tamil


பெண் : காதலா காதலா…
காதலின் சாரலா…
காதலா காதலா…
காதலின் சாரலா…

பெண் : தீயிலே தென்றலாய்…
வாழ்கிறேன் காதலா…
கண்களா தூண்டிலா…
கண்களா தூண்டிலா…
மாறினேன் மீன்களா…

ஆண் : காதலா காதலா…
காதலின் சாரலா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதயத் துடிப்பினில் ஓசையில்லை…
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை…

ஆண் : இதற்குமுன் இந்த ஆசையில்லை…
இமைகள் விசிறிகள் வீசவில்லை…

பெண் : தனிமையில் இன்று…
நான் நகம் கடித்தேன்…
அடிக்கடி என்னை…
நான் தினம் ரசித்தேன்…

ஆண் : கனவினில் உன்னை…
நான் படம்பிடித்தேன்…
தலையணையோடு…
நான் அடம்பிடித்தேன்…

பெண் : ஏனிந்த மாற்றமோ…

ஆண் : காதலா காதலா…
காதலின் சாரலா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பெருகிப் பெருகி ஒரு அலையானேன்…
உருகி உருகி பனித் துளியானேன்…

பெண் : பறந்து பறந்து ஒரு சிறகானேன்…
நனைந்து நனைந்து புல்வெளியானேன்…

ஆண் : பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன…
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன…

பெண் : மலர்களில் எல்லாம்…
கண் முளைப்பதென்ன…
ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன…

ஆண் : ஏனிந்த மாற்றமோ…

ஆண் : காதலா காதலா…
காதலின் சாரலா…

பெண் : தீயிலே தென்றலாய்…
வாழ்கிறேன் காதலா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்களா தூண்டிலா…
கண்களா தூண்டிலா…

பெண் : மாறினேன் மீன்களா…

ஆண் : காதலா காதலா…
காதலின் சாரலா…

BGM


Notes : Kadhala Kadhala Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. காதலா காதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading