ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

ஆண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு…
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்…
உசுருக்குள் கோயில் கட்டி…
ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்…

ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்…
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்…
பாத மேல பூத்திருப்பேன்…
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

BGM

ஆண் : கண்ணாடி பார்க்கையில…
அங்க முன்னாடி உன் முகந்தான்…
கண்ணே நீ போகையில…
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்…

ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா…
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்…
உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…


Notes : Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Ra. Ravishankar. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading