ஷி இஸ் மை கேர்ள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரஜத் ரவிசங்கர்ஹரிசரண், கிறிஸ்டோபர் ஸ்டான்லி & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

She is My Girl Song Lyrics in Tamil


{ ஆண் : பெப்பேன் பெப்பபேன் பெபெபெபெபேன்…
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்…
சொல்லுதே ஒய்ட் கேர்ள்…
யூ ஆர் மை கேர்ள்… } * (2)

ஆண் : பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான் தாறுமாற துள்ளுதே…
ரெஸ்ட்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே…
ஒய்ட் கேர்ள்… ஒய் கேர்ள் ஒய்…
யுவர் ஆர் மை கேர்ள்…

ஆண் : பர்ஸ்ட் டைம் உன்னதான் பாலோவ் பண்ண ஏங்குதே…
ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே…
ஒய்ட் கேர்ள்… ஒய் கேர்ள் ஒய்…
யூ ஆர் மை கேர்ள்…
மை மை மை கேர்ள்…

ஆண் : பைக்கில் போகலாமா…
ஊர சுத்தலாமா…
அட லவ்வில் இது காமன்தான்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேனின் வண்ணம் நீமா…
கோவம் என்மேல் ஏன்மா…
சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா… ஹோஹோ…

ஆண் : பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான் தாறுமாற துள்ளுதே…
ரெஸ்ட்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே…
ஒய்ட் கேர்ள்… ஒய் கேர்ள் ஒய்…
யுவர் ஆர் மை கேர்ள்…

ஆண் : பர்ஸ்ட் டைம் உன்னதான் பாலோவ் பண்ண ஏங்குதே…
ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே…
ஒய்ட் கேர்ள்… ஒய் கேர்ள் ஒய்…
யூ ஆர் மை கேர்ள்…
மை மை மை கேர்ள்…

BGM

ஆண் : நீ அழகுக்கு டெபனிசன்தான்…
உன் கண்ணில் தெரியுது சில்மிஷம்தான்…
காதல் கூச காதல் உண்டு உந்தன் வாசத்தால்…
மலை உச்சியினை சேர்த்திடுவேன் நீயும் நேசித்தால்…

ஆண் : வா உலகையே மறந்திடலாம்…
பூ போலே தினமும் மலர்திடலாம்…
எனக்கென ஒருத்தியாய் பிறந்துவிட்டால்…
என் மனசையே அழகினில் உருக்கிவிட்டால்…

பெண் : நீ என் நினைவினில் இல்லை…
நினைக்காமல் இருக்கவும் இல்லை…
இது ஏனோ புரியவும் இல்லை…
உன்னாலே தொல்லை…

பெண் : காதல் தெரியுது உன்னால்…
பிடிவாதம் பிடித்தது தன்னால்…
ஒரு ஒகே மட்டும் நான் சொன்னால்…
வருவாயே பின்னால்…

ஆண் : ஓகே ஓகே ஓகே ஓகே…

ஆண் : பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான் தாறுமாற துள்ளுதே…
ரெஸ்ட்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே…
ஒய்ட் கேர்ள்… ஹீ இஸ் எ பீலர்…
யுவர் ஆர் மை கேர்ள்…

ஆண் : ஆபர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான் தாறுமாற துள்ளுதே…
ரெஸ்ட்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே…
ஒய்ட் கேர்ள்… ஹீ இஸ் லைக் எ பீலர்…
ஹீ இஸ் சூப்பர் டூபர் நைஸ் பீலர்…
யுவர் ஆர் மை கேர்ள்…

ஆண் : பைக்கில் போகலாமா…
ஊர சுத்தலாமா…
அட லவ்வில் இது காமன்தான்மா…

ஆண் : தேனின் வண்ணம் ஆமா…
ஆசை இல்லை போமா…
சரி வாக்கிங் மட்டும் போகலாமா…

{ ஆண் : பெப்பேன் பெப்பபேன் பெபெபெபெபேன்…
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்…
சொல்லுதே ஒய்ட் கேர்ள் யூ ஆர் மை கேர்ள்…
மை கேர்ள்… } * (4)


Notes : She is My Girl Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Rajat Ravishankar. ஷி இஸ் மை கேர்ள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading