| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| எம்.எஸ்.முத்து | குணா பாலசுப்ரமணியன் & மாளவி சுந்தரேசன் | குணா பாலசுப்ரமணியன் | என்னங்க சார் உங்க சட்டம் |
Mazhai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மழை விழுந்தது தூளாக…
குடை பறந்தது தானாக…
அடை மழையே அடி மனத்தில்…
அமர்ந்திடும் அழகே…
ஆண் : விழி கருவிழி கூராக…
அகம் துளைத்தது நேராக…
இறகெனவே எடை குறைந்தே…
பறக்கிறேன் உயிரே…
பெண் : வானாக நீயும் ஆகினாய்…
என் உதயமே…
வாழ்வாக நீயும் மாறினாய்…
என் இதயமே…
பெண் : மாயாத மாயமாகினாய்…
என் மனதிலே…
தீராத காதல் பூசினாய்… ஓஓஓ…
ஆண் : மழை விழுந்தது தூளாக…
குடை பறந்தது தானாக…
அடை மழையே அடி மனத்தில்…
அமர்ந்திடும் அழகே…
ஆண் : விழி கருவிழி கூராக…
அகம் துளைத்தது நேராக…
இறகெனவே எடை குறைந்தே…
பறக்கிறேன் உயிரே…
—BGM—
பெண் : நீராக நீயும் சிறு மீனாக நானும்…
தினம் உன்னோடு நெஞ்சோடு சேர்ந்தே இருக்க…
தீவாக நீயும் தனி பூவாக நானும்…
என் உன்னோடு கண்ணோடு நின்னை துளைக்க…
ஆண் : என் முதல் மழை நீயே…
என் மனம் விழுந்தாயே…
ஒரு முழு முதற்காதல்…
என் அகம் பூத்ததிங்கே…
ஆண் : என் கன நிலா நீயே…
அடி துயில் கலைத்தாயே…
ஒரு நிஜ தனிகாதல்…
எனை ஆட்சி செய்கிறதே…
ஆண் : உயிரே நீயே…
பெண் : உயிரே நீயே…
ஆண் : உயிரே நீயே…
பெண் : உயிரே நீயே…
—BGM—
ஆண் : மழை விழுந்தது தூளாக…
குடை பறந்தது தானாக…
அடை மழையே அடி மனத்தில்…
அமர்ந்திடும் அழகே…
ஆண் : விழி கருவிழி கூராக…
அகம் துளைத்தது நேராக…
இறகெனவே எடை குறைந்தே…
பறக்கிறேன் உயிரே…
பெண் : வானாக நீயும் ஆகினாய்…
என் உதயமே…
வாழ்வாக நீயும் மாறினாய்…
என் இதயமே…
பெண் : மாயாத மாயமாகினாய் என் மனதிலே…
தீராத காதல் பூசினாய்…
ஆண் : மழை விழுந்தது தூளாக…
குடை பறந்தது தானாக…
அடை மழையே அடி மனத்தில்…
அமர்ந்திடும் அழகே…
ஆண் : விழி கருவிழி கூராக…
அகம் துளைத்தது நேராக…
இறகெனவே எடை குறைந்தே…
பறக்கிறேன் உயிரே…
பெண் : என் மழையே நீயே…
மழையே நீயே…
என் மழையே நீயே…
மழையே நீயே…
பெண் : மழையே நீயே…
மழையே நீயே… மழையே நீயே…
Notes : Mazhai Song Lyrics in Tamil. This Song from Yennanga Sir Unga Sattam (2021). Song Lyrics penned by M.S.Muthu. மழை விழுந்தது பாடல் வரிகள்.

