| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ரஞ்சித் விஜே | வினீத் ஸ்ரீனிவாசன் | குணா பாலசுப்ரமணியன் | என்னங்க சார் உங்க சட்டம் |
80’s Kid Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு…
தேவை இல்ல ஆர்குட்டு…
நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு…
ஆண் : அக்ரஹார பால் ஸ்வீட்டு…
அழகுலதான் நீ கியூட்டு…
நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு…
ஆண் : பட்டர்ப்ளை ஹார்ட்டு…
அட அடிக்குது என் பீட்டு…
உன்ன பாலோ பண்ணபோறேன்…
ஆடோ என் ப்ளைட்டு…
ஆண் : அட பெட்ரோமாக்ஸ் லைட்டு…
நீதான் டி ரொம்ப ப்ரைட்டு…
நீ கோலம் போடும் ஸ்டைலு…
ரொம்ப ரொம்ப ஹாட்டு…
ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு…
தேவை இல்ல ஆர்குட்டு…
நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு…
ஆண் : அக்ரஹார பால் ஸ்வீட்டு…
அழகுலதான் நீ கியூட்டு…
நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு…
—BGM—
ஆண் : நீதான் என் வைட் ரைஸ்…
பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு…
ஆவேண்டி உனக்கிங்க பாஸு…
ஆண் : வாடி என் ஹைப்ரீடு…
அடிப்பேன்டி உன்ன சைட்டு…
என் லைப் ஷை டைப்பு போட்டு…
ஆண் : நா மைக் மோகன் பேணு…
அடி பாடுவேன் ரொமேன்சு ட்யூனு…
நீ டக்கரான தேனு நீதான் என் மூனு…
ஆண் : நான் சக்திமான் பவரு…
உன்ன பாத்தா ஏறும் சுகரு…
உன்ன கட்டிகட்டி தூக்க போறேன்…
நீ என்னோட ப்லவரு…
ஆண் : நீதான் என் வைட் ரைஸ்…
பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு…
ஆவேண்டி உனக்கிங்க பாஸு…
ஆண் : வாடி என் ஹைப்ரீடு…
அடிப்பேன்டி உன்ன சைட்டு…
என் லைப் ஷை டைப்பு போட்டு… அடியே…
—BGM—
ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு…
கிடைக்குதடி ஹை வோல்டு…
நீ கோல்டு மை சோலு பிகரு…
ஆண் : நீதான்டி செம பயறு…
ஸ்வெட் ஆச்சு என் உயிரு…
மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு…
ஆண் : பேக்ரவுண்டு உன்னோட சௌண்டு…
பீல் ஆகுது என்னோட மைண்டு…
நான் பாட்ட போட போறேன் நீ என்னோட லேண்டு…
ஆண் : கோவப்படாத குயிலு…
நான் பாக்கணும் உன்னோட ஸ்மைல்…
நான் ஜேம்ஸ் பாண்டு ஆளு…
அடி நீதான் என் கேலு…
ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு…
கிடைக்குதடி ஹை வோல்டு…
நீ கோல்டு மை சோலு பிகரு…
ஆண் : நீதான்டி செம பயறு…
ஸ்வெட் ஆச்சு என் உயிரு…
மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு…
{ ஆண் : எய்டீஸ் கிட்டு…
பால் ஸ்வீட்டு…
ஸ்வீட் ஹார்ட்டு…
வர்க்க்கௌட்டு… } * (2)
Notes : 80’s Kid Song Lyrics in Tamil. This Song from Yennanga Sir Unga Sattam (2021). Song Lyrics penned by Ranjith VJ. ஜீரக பிரியாணி பாடல் வரிகள்.

