ஜீரக பிரியாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெகன் கவிராஜ்பென்னி டயல்குணா பாலசுப்ரமணியன்என்னங்க சார் உங்க சட்டம்

Jeeraga Biriyani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…

ஆண் : என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…

ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள…
ஆழத்தில் தள்ளிவிட்ட…
வேணான்னு பார்வையால சொல்லிவிடாத…

ஆண் : என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…

—BGM—

ஆண் : ட்யூனா ஒரு ராகம் வருதே…
மூனா உன் ஃபேசு தெரிதே…
தானா என் மனசும்…
அட வானத்தில் பறக்குதே…

ஆண் : அல்வா என உன்னத் தொழுவேன்…
தானா நான் மண்ணில் விழுவேன்…
கிளியே என் காலும்…
உன் பாதையை ரசிக்குதே…

ஆண் : என் இமையே பெருஞ்சுமையே…
என்ன கவனி ஒரு கணமே…
நீ திரும்பாம போனாலும்…
திரும்பவும் வருவேன்…

ஆண் : என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…

—BGM—

ஆண் : வெயிலாக உன்னில் விழுவேன்…
ரயிலாக உன்னை தொடர்வேன்…
நொடிநேர அசைவும்…
அடி நெஞ்சில பதியுதே…

ஆண் : நீரா நீ என்ன நெனைக்க…
ஜோரா எனை சுண்டி இழுக்க…
குளிர்கால மடி நீ…
உயிர் வாழும் விதியே நீ…

ஆண் : துளியே உயிர் துளியே…
உயிர் போகும் உந்தன் வழியே…
நீயே என் இறையே…
எந்தன் இரண்டாம் பிறையே…

ஆண் : என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…

ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள…
ஆழத்தில் தள்ளிவிட்ட…
வேணான்னு பார்வையால சொல்லிவிடாத…

ஆண் : என் ஜீரக பிரியாணி…
என் ஜீவனே நீதான்டி…
நீ போகும் வழியெல்லாம்…
நான் பாதம் வைப்பேன்டி…

—BGM—

ஆண் : நான் பாதம் வைப்பேன்டி…
நான் பாதம் வைப்பேன்டி…
நான் பாதம் வைப்பேன்டி…
நான் பாதம் வைப்பேன்டி…


Notes : Jeeraga Biriyani Song Lyrics in Tamil. This Song from Yennanga Sir Unga Sattam (2021). Song Lyrics penned by Jegan Kaviraj. ஜீரக பிரியாணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading