மல்கோவா பால்கோவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைசோனு கக்கர்ஜி.வி.பிரகாஷ் குமார்நான் ராஜாவாகப் போகிறேன்

Malgova Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மல்கோவா பால்கோவா…
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா…

பெண் : என்ன கெஞ்சி கெஞ்சி கெஞ்சி…
கெஞ்சி இது பண்ணுடா…
என்ன கொஞ்சி கொஞ்சி கொஞ்சி…
கொஞ்சி அது பண்ணுடா…

பெண் : என் கெண்டக்காலு அழகிலே…
உன் கண்ணு ரெண்டும் வழுக்கும்மடா…
குலுங்கி நானும் நடக்கும்போது…
குண்டு நெஞ்சில் வெடிக்குமாடா…

பெண் : லிப்ஸ்டிக் போட்ட என் லிப்ப பாருடா…
லிக்கர் சோப்புதான் உனக்கு எதுக்குடா…
பல்பு போட்டு என் சிரிப்பு பாருடா…
பவரூ கட்டுதான் உனக்கு லேதுறா…

குழு : மந்திரகாரி வந்தாடா…
மாயம் ஒன்னு செஞ்சாடா…
பார்வையிலே கன்னுடா…
பாத்ததுமே செத்தேன்டா…

குழு : இந்திரலோக ரம்பாடா…
வரத்த வாங்கி வந்தாடா…
இவ ஓரசிபுட்ட போதும்டா…
ஜென்ம சாபம் தீரும்டா…

—BGM—

பெண் : ஹே… புத்தம் புது ரோஸ்போல் பேஷ் எனக்கு…
அத தொட்டு நீயும் பாக்கலைன லாஸ் உனக்கு…
நான் கோடையில நீ விரும்பும் கூலு ஐஸ்…
என்ன பாத்தவுடன் பத்திக்குமே உந்தன் வயசு…

பெண் : ஹே… நாயனமா நாயனம்…
நான் எடுத்து ஊதனும்…
கத்துகிறேன் உன்கிட்ட சொல்லிதாடா…

பெண் : மத்தளமாம் மத்தளம்…
உன் கையில் தட்டனும்…
ஒத்துகிறேன் நானும்தான் கிட்டவாடா…

பெண் : ஹே புல்முளைச்ச பூமியடா…
படைச்சு வச்ச சாமியடா…
வெள்ளாடு நீ அவன்டா…
வெரட்ட மாட்டேன்டா…

பெண் : உன்ன வெரட்ட மாட்டேன்டா…
நான் வெரட்ட மாட்டேன்டா…

குழு : மந்திரகாரி வந்தாடா…
மாயம் ஒன்னு செஞ்சாடா…
பார்வையிலே கன்னுடா…
பாத்ததுமே செத்தேன்டா…

குழு : இந்திரலோக ரம்பாடா…
வரத்த வாங்கி வந்தாடா…
இவ ஓரசிபுட்ட போதும்டா…
ஜென்ம சாபம் தீரும்டா…

பெண் : ஹே மல்கோவா பால்கோவா…
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா…

—BGM—

பெண் : நீ குட்டி குட்டி…
கோபுரத்த கண்ணுல பாரு…
அத கட்டி வச்ச…
பிரமன் ஒரு கொத்தனாரு…

பெண் : நீ வட்டி கட்டும் சேட்டுபையன் இங்க யாரு…
நீ என்ன வாங்கி வச்சுகோ நான் தங்க தேரு…

பெண் : ஹே கஜுரா கட்டதான் சங்கதி எல்லாமே…
என்னோடு நீ வந்த நான் காட்டுவேன்…
என்னோட பேச்சுல நான் விடும் மூச்சுல…
காஷ்மீர கூட நான் சூடாக்குவேன்…

பெண் : ஹே புள்ளி வச்ச மானிரண்டு…
துள்ளுகிற காடு இது…
கொல்லி வச்ச உன் மனச…
கொளுத்தும் நிலாடா…

பெண் : நான் கொளுத்தும் நிலாடா…
உன்ன கொளுத்தும் நிலாடா…

குழு : மந்திரகாரி வந்தாடா…
மாயம் ஒன்னு செஞ்சாடா…
பார்வையிலே கன்னுடா…
பாத்ததுமே செத்தேன்டா…

குழு : இந்திரலோக ரம்பாடா…
வரத்த வாங்கி வந்தாடா…
இவ ஓரசிபுட்ட போதும்டா…
ஜென்ம சாபம் தீரும்டா…

பெண் : ஹே மல்கோவா பால்கோவா…
ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா…

—BGM—


Notes : Malgova Song Lyrics in Tamil. This Song from Naan Rajavaga Pogiren (2013). Song Lyrics penned by Annamalai. மல்கோவா பால்கோவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading