ராஜா ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜி. ஷல்மலி கோல்கடேஜி.வி.பிரகாஷ் குமார்நான் ராஜாவாகப் போகிறேன்

Raja Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்…
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்…
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்…
ராஜா ராஜா…

பெண் : பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான்…
வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான்…
விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான்…
ராஜா ராஜா…

பெண் : ராஜா ராஜா…
அவன் பெயர்தான் ராஜா…
ராஜா ராஜா…
அவன் எனக்கே ராஜா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒரு புறம் காதல் இருக்கிறதே…
மறு புறம் நட்பும் இருக்கிறதே…
மதிலினில் நடக்கும் பூனையின் நிலைமை…
இவளுக்கு ஏனோ கொடுத்தானே…
அதில் விழும் பொழுதும்…
இதில் விழும் பொழுதும்…
வலிகளை பரிசாய் கொடுப்பானே…

பெண் : இவனில்லாமல் நீ என்னாவாய்…
இதயம் என்னைக் கேட்கிறதே…
நீயில்லாமல் நான் என்னாவேன்…
பதிலைச் சொன்னேன் முறைக்கிறதே…

பெண் : ராஜா ராஜா…
மனம் வருடும் ராஜா…
ராஜா ராஜா…
எனைத் திருடும் ராஜா…

BGM

பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்…
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்…
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்…
ராஜா ராஜா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பல பல வருடங்கள் அறிந்திருந்தும்…
தினம் தினம் புதிதாய் தெரிந்திடுவான்…
கவலையில் விழுந்தால் சிரிப்புகள் தெளிப்பான்…
சிரித்திடும் போதோ அடி கொடுப்பான்…

பெண் : அணைப்பதை போலே நினைத்திடும் போதே…
வெதுவெதுப்பொன்றை அவன் தருவான்…
இரவின் மடியில் தனிமை நொடியில்…
இவளின் நிழலாய் மாறுகிறான்…
உடைகள் உறக்கம் மனதைக் குலைத்து…
உயிரில் உயிராய் ஊறுகிறான்…

பெண் : ராஜா ராஜா…
என் உடைமை ராஜா…
ராஜா ராஜா…
என் முழுமை ராஜா…

BGM

பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்…
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்…
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்…
ராஜா ராஜா…

பெண் : பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான்…
வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான்…
விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான்…
ராஜா ராஜா…

பெண் : ராஜா ராஜா…
அவன் பெயர்தான் ராஜா…
ராஜா ராஜா…
அவன் எனக்கே ராஜா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Raja Raja Song Lyrics in Tamil. This Song from Naan Rajavaga Pogiren (2013). Song Lyrics penned by Madhan Karky. ராஜா ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading