காற்றிலே வாசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & கே.எஸ்.சித்ராஷங்கர் எஹ்சான் லாய்யாவரும் நலம்

Kaatrilae Vaasame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…

பெண் : ஒ… என்னதான் நீ செய்ய போகிறாய்…
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்…
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்…

—BGM—

பெண் : தீயலே தேனிலே தேயுதே தேகமே…
இரவிலே தீயின்றி எரிந்துடும் நிலாவே…

ஆண் & பெண் : ஏதோ ஒன்று என்னை இன்று…
உந்தன் பக்கம் வா வா என்று…
காந்தம் போல் ஈர்க்குதே…
ஆண் : ஈர்க்குதே…

ஆண் : நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை…
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை…
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்விலே…

—BGM—

பெண் : அன்பே அன்று உன்னை கண்டேன்…
கண்ட போதே…
நெஞ்சில் உன்னை வைத்து கொண்டேன்…
இதயம் உருகியதே…

ஆண் : முன்பே நானும் நீயும் ஒன்றாய்…
சேர்ந்து வாழ்தோம்…
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்…
அதனை அறிந்ததினால்தான்…

பெண் : இரவிலே தீயின்றி எரிந்துடும் நிலாவே…
ஆண் & பெண் : ஏதோ ஒன்று என்னை இன்று…
உந்தன் பக்கம் வா வா என்று…
காந்தம் போல் ஈர்க்குதே…
ஆண் : ஈர்க்குதே…

பெண் : ஒ… என்னதான் நீ செய்ய போகிறாய்…
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்…
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்…

ஆண் : நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை…
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை…
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்விலே…

—BGM—


Notes : Kaatrilae Vaasame Song Lyrics in Tamil. This Song from Yavarum Nalam (2009). Song Lyrics penned by Thamarai. காற்றிலே வாசமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading