ஸ்டாப் த பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரமேஷ் விநாயகம்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Stop The Pattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்டாப் த பாட்டு ஸ்டாப் த பாட்டு…
இந்த பாட்டு வேண்டாம் தலைவா…
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வருதே…
இந்த பாட்டு வேண்டாம் தலைவா…

ஆண் : என்னமோ ஆறேன்…
இந்த பாட்டாலதான்…
அவளைதான் தேடி கண்ண மூடி…
இது போகச் சொல்லுதே…

ஆண் : விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல…
விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ராத்திரி தூக்கத்தில் கேட்கையில்…
கண்ணீர் வருதே…
ராட்டினம் போல் அவள் காதலை…
சுற்றி விடுதே…

ஆண் : சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா…
என்னாளும் நீங்காத ஏக்கம் இது…
சங்கீதம் போல இந்த மண்மீது சட்டென்று…
ஈர்கின்ற பாட்டு இது…
சிரித்தேன் அழுதேன்…
இந்த பாட்டில் கரைந்தே போனேன்…

குழு : விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல…
விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல…

BGM

ஆண் : யார் அவன் ராகத்தில்…
சோகத்தை மீட்டி சொன்னான்…
யார் அவன் என் மனம்…
நினைப்பதை பாட்டில் சொன்னான்…

ஆண் : சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்…
எட்டித்தான் பார்க்கின்ற மாயம் இது…
முன்னாடி போனாலும் பின்னாடி போனாலும்…
எங்கேயும் கேட்கின்ற கானம் இது…
புதிதாய் பிறந்தேன்…
இந்த பாட்டில் தொலைந்தே போனேன்…

ஆண் : விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல…
விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல…

ஆண் : ஸ்டாப் த பாட்டு ஸ்டாப் த பாட்டு…
இந்த பாட்டு வேண்டாம் தலைவா…
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வருதே…
இந்த பாட்டு வேண்டாம் தலைவா…

ஆண் : விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல…
விடு விடு விடு விடு தலைவா…
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல…

BGM


Notes : Stop The Pattu Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஸ்டாப் த பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading