உனக்காகவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…
நீ சொல்லடி சாகிறேன் உடனே…
எதிர் காற்றிலே குடைப் போலவே…
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே…
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…
என் கை உன் கை சேரட்டும்…

—BGM—

ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி…
அங்குச் சின்னதாய் ஒரு வீடடி…
சுற்றி எங்கிலும் தனிமை…

ஆண் : உன் ஈரக் கூந்தல்…
என் மீது மோத வேண்டுமே…
உன் மேனி வாசம்…
என் ஆவல் திண்ட வேண்டுமே…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…

—BGM—

ஆண் : முதல் காதல் உண்மையில் இறகுதான்…
அள்ளிச் சேர்க்குதே இந்த மனசுதான்…
அது வளருமா அன்பே…

ஆண் : காத்தாடி போலே…
என் காதல் ஆகும் ஆகுமே…
கை விட்டுப் போனால்…
எங்கேயோ போகும் போகுமே…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…

—BGM—


Notes : Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்காகவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading