ஒரு சூறாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சந்துருஷங்கர் மகாதேவன்கண்ணன்தமிழ்ப் படம்

Oru Sooravali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…

ஆண் : சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…

ஆண் : கோடிஸ்வரா அனுபவிப்பாய்…
கோடிஸ்வரா நீ அனுபவிப்பாய்…

ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…

—BGM—

ஆண் : தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்…
இவனுக்கு கை வந்த கலைதான்…
பணத்தினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்…
துணிந்தது யாரு இவன்தான்…

ஆண் : இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது…
லட்சிய வெறி…
எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை…
தூங்காது விழி…

ஆண் : தலை தெறிக்கும் வேகத்தினால் தலைவிதி மாறுது…
இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது…
சிவா சிவா… சிவா சிவா… சிவா சிவா…


Notes : Oru Sooravali Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by Chandru. ஒரு சூறாவளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading