ஆப்பக்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்முரளி, செந்தில்தாஸ், ஷியாம் & மிமிக்ரி செந்தில்சபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Aapakari Aapakari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி…

—BGM—

ஆண் : ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி…

ஆண் : மந்திரிச்ச தகடு ஒன்னு…
வச்சிருக்கா பக்கா பக்கா…
தந்திரமா அதுல கொஞ்சம்…
மை தடவி பாரு மக்கா…

ஆண் : ஜான் புள்ள ஆனாலும் ஆண்புள்ள நாமடா…
ஏணி வச்சி எறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா…

ஆண் : வந்துரிக்கிது மாராப்பு எந்திருக்குது வீராப்பு…
சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு…

—BGM—

ஆண் : ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி… ரிரிரிரி…

—BGM—

ஆண் : பின்னிப் பின்னிப் பெடலெடுத்து…
பிரிச்சி மேஞ்சிடவா…
கண்ணில் உன்னைக் கடைஞ்செடுத்து…
தண்ணி கொஞ்சம் காட்டிடவா…

—BGM—

ஆண் : தப்பே இல்லா தப்பு எது…
தத்துவம் பேசிடவா…
தத்துவத்தப் பேசிக்கிட்டே…
தப்புத்தண்டா செய்திடவா…

ஆண் : லந்து லந்து லந்து…
நீ பண்ணிக்கடா லந்து…
சந்துக்குள்ளப் பூந்து…
ஆடிக்கடா சிந்து…

ஆண் : கட்டாந்தரை நீச்சலு கையாம்முய்யாக் கூச்சலு…
கட்டி புடி வைத்தியம் போயே போச்சு காய்ச்சலு…

—BGM—

ஆண் : காத்தடிக்கும் பம்ப்பு என உச்சி ஏறி எறங்குதடா…
பூசுப்போன பம்புக்கூட பிரகாசமா எரியுதடா…

—BGM—

ஆண் : அட்டகாச அழகு எல்லாம் ஆட்டையப் போடுங்கடா…
அத்துமீறிப் போயிக்கூட அலப்பரப் பண்ணுங்கடா…

ஆண் : பள்ளத்தாக்குக்குள்ள ஹே பூத்திருக்கு முல்லை…
பாயவேணும் மெல்ல சுகமிருக்கு அள்ள…

ஆண் : வில்லங்கத்தப் பார்த்துத்தான் விலாவரித் தெரிஞ்சிக்க…
எடுத்து ஊத்தும் நேரந்தான் பாடானாத்தான் புரிஞ்சிக்க…

ஆண் : ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி…

ஆண் : ஆப்பக்காரி ஆப்பக்காரி…
அஜால் குஜால் ஆப்பக்காரி…
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி…

ஆண் : மந்திரிச்ச தகடு ஒன்னு…
வச்சிருக்கா பக்கா பக்கா…
தந்திரமா அதுல கொஞ்சம்…
மை தடவி பாரு மக்கா…

ஆண் : ஜான் புள்ள ஆனாலும் ஆண்புள்ள நாமடா…
ஏணி வச்சி எறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா…

ஆண் : வந்துரிக்கிது மாராப்பு எந்திருக்குது வீராப்பு…
சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு…

—BGM—


Notes : Aapakari Aapakari Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Kalai Kumar. ஆப்பக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading