காதல் எந்தன் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நேஹா பாசின்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Kadhal Enthan Kadhal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…

பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்…
மறு கனம் ஏங்கிட வைத்தவன்…

பெண் : காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…

பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்…
மறு கனம் ஏங்கிட வைத்தவன்…

பெண் : காதல் செய்யும் இம்சை போல…
வேறு ஏதும் இல்லையே…
ஆசையே நீ பாம்பு உள்ளே…
பரமபதம்தான் வாழ்க்கையே…

—BGM—

பெண் : ஒரு முறை உந்தன் தோலில்…
சாய்ந்திட வேண்டுமே…
போதும் போதும் அந்த இன்பம்…
சொக்கி போவேன்…

—BGM—

பெண் : உன் விரல்களை கோர்த்து செல்லும்…
வரம் கொடுபோதுமே…
வேர என்ன வேண்டும் அன்பே…
செத்து போவேன்…

—BGM—

பெண் : விரும்பிய உன்னை தொட்ட காற்றும்…
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ…
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ…

—BGM—

பெண் : காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…

பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்…
மறு கனம் ஏங்கிட வைத்தவன்…

—BGM—


Notes : Kadhal Enthan Kadhal Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் எந்தன் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading