பாலிண்ட்ரோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & ஷாஷா திருப்பதிடி. இமான்விநோதன்

Palindrome Song Lyrics in Tamil


ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
தாரா ராதா…

பெண் : கால பாலகா…
வாத மாதவா…
ராமா மாரா…

ஆண் : மாறுமா கைரேகை மாறுமா… ஆஅ…
பெண் : மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
ஆண் : தோணாதோ கான கனகா…

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
தாரா ராதா…

பெண் : கால பாலகா…
வாத மாதவா…
ராமா மாரா…

ஆண் : மாறுமா கைரேகை மாறுமா… ஆஅ…
பெண் : மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
ஆண் : தோணாதோ கான கனகா…

—BGM—

ஆண் : வான கனவா…
வாச நெசவா…

பெண் : மோகமோ… மோனமோ…

ஆண் : பூ தந்த பூ…
பெண் : தீ தித்தி தீ…
ஆண் : வா கற்க வா…
பெண் : போ சீச்சீ போ…

ஆண் : தேயாதே வேல நிலவே…

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
பெண் : ராமா மாரா…

—BGM—

பெண் : சேர அரசே…
வேத கதவே…
நேசனே ஏ… வாழவா… ஆஅ…

ஆண் : நீ நானா நீ…
மா மர்மமா…
வைர இரவை…
தைத்த விதத்தை…
தேடாதே மேக முகமே… ஏ…

—BGM—

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
ஆண் & பெண் : தாரா ராதா…

பெண் : கால பாலகா…
வாத மாதவா…
ஆண் & பெண் : ராமா மாரா…

ஆண் : மாறுமா கைரேகை மாறுமா… ஆஅ…
பெண் : மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
ஆண் : தோணாதோ கான கனகா… ஆ…

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
தாரா ராதா…


Notes : Palindrome Song Lyrics in Tamil. This Song from Vinodhan (2016). Song Lyrics penned by Madhan Karky. பாலிண்ட்ரோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading