ப்ர்ஸ்ட் லாஸ்ட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பேபி சாதனா & பேபி சஞ்சனாயுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

First Last Song Lyrics in Tamil


ஆண் : அப்பாக்களும் பிள்ளைகளும்…
போகமாட்டேன் என்று…
அடம் பிடிக்கிற ஒரே இடம்…
பள்ளிக்கூடம் மட்டும்தான்…

BGM

பெண் : ஓ ஓஹோ ஓயே…
ஓ ஓஹோ ஓயே…

பெண் : ப்ர்ஸ்ட் லாஸ்ட் பாஸ் பெயில்…
ஹோம்வொர்க் எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர்…
யாரு கண்டு பிடிச்சா…

BGM

பெண் : மக்கு பிளாஸ்திரி ஸ்டுபிட் இடியட்…
ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச் எல்லாம்…
யாரு கண்டு பிடிச்சா…

BGM

பெண் : மன்டே டியூஸ்டே வெனஸ்டே தர்ஸ்டே…
ஃப்ரைடே வரைக்கும்…
ஸ்கூல் வைக்க யாரு கண்டு பிடிச்சா…

குழு : ஸ்கூலு போகதான் புடிக்கல…
எக்ஸாம் எழுதவும் புடிக்கல…
எந்த பாடமும் நா படிக்கல…
நா முட்டி போட போறேன்…

குழு : நைட் முழுவதும் படிக்கிறேன்…
நா கிளாஸ் வந்ததும் மறக்கிறேன்…
ரைட் ராங் எது முழிக்கிறேன்…
நா பெயில் ஆக போறேன்…

பெண் : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

குழு : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

BGM

பெண் : சயின்ஸ் மேக்ஸ் சோசியல் சயின்ஸ்
சப்ஜெக்ட் எல்லாம் இங்கிலீஷ்ல படிக்க…
யாரு கண்டு புடிச்சா ஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

பெண் : தமிழ்ல பேசும் பசங்கள பாத்தா…
தலையில கொட்டி பைன போட…
யாரு கண்டு பிடிச்சா ஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

குழு : கேம்ஸ் ஆடவும் டைம் இல்ல…
கார்டூன் பாக்கவும் டைம் இல்ல…
எக்ஸாம் நடக்குற டைமுல…
நா என்ன பண்ண போறேன்…

குழு : பீஸ் கட்டிதான் படிக்கிறேன்…
நா பியூஸ் ஆகிதான் நிக்குறேன்…
வேஸ்ட் பேப்பர கொஸ்டீனா…
நா தூக்கி போட போறேன்…

பெண் : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

குழு : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

—BGM—

பெண் : பட்டர்ப்ளைய கைத்துல கட்டி…
ப்ரீடம் பத்தி பாடம் நடத்த…
யாரு கண்டு பிடிச்சா ஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

பெண் : செங்கல் மேல செங்கல் அடுக்கி…
ஸ்டுடென்ட்ஸ் சைடுல பொங்கல் வைக்க…
யாரு கண்டு பிடிச்சாஓ காட்…
யாரு கண்டு பிடிச்சா…

குழு : பாட்டி கதையும்தான் கேக்கல…
பிரண்ட் கூடையும் பேசல…
நா பெண்டு கைன்டு போறேன்…

குழு : இந்த ஸ்கூலயும் பிடிக்கல…
எந்த ஸ்கூலயும் பிடிக்கல…
விட்டு விடுங்கடா படிக்கல…
நா பெயில் ஆக போறேன்…

பெண் : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

குழு : ஓஹே ஹோயே வி வான்ட் டு ப்ளை…
ஓஹே ஹோயே வேர் இஸ் தி ஸ்கை…

BGM


Notes : First Last Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ப்ர்ஸ்ட் லாஸ்ட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading