குடிகாரன் பெத்த மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownUnknownUnknownஆல்பம் சாங்ஸ்

Kudikaran Petha Magale Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : குடிகாரன் பெத்த மகளே…
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும் இருட்டாகும் பகலே…
கோவத்தை வச்ச கிளியே…
உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே…

ஆண் : காட்டுறியா உன் குரங்கு சேட்டைய…
பாக்குறியா நான் கட்டுன கோட்டைய…

ஆண் : கடவுள் ஆம்பளைக்கு பொம்பளைய படச்சி வச்சான்…
காதல் தோல்வியாதான் என்னக்குனு படைசிவச்சான்…
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்…
உனக்கென்னுத எழுதி வச்சான்…

ஆண் : குடிகாரன் பெத்த மகளே…
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும் இருட்டாகும் பகலே…
கோவத்தை வச்ச கிளியே…
உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே…

—BGM—

ஆண் : வாயிக்கு ருசியாக சமைச்சு போட்டு…
என் கண்ணுக்கு குளிராக அழகை காட்டி…
தினம் கோயிலுக்கு போயி ஒரு சூடம் ஏத்தி…
என்னை நம்ப வச்சு மோசம் பண்ணிட்டா…

ஆண் : கொஞ்ச நாளா மட்டும்தான் அவ கூட இருந்தா…
நான் எப்போதுமே உனக்குதான்னு சத்தியம் பண்ணா…
என் தாயப்போல நானும் நம்பி இருந்தேன்…
என்னை நாயபோல அலைய வச்சுட்டா…

ஆண் : அவளை நினைக்கும் போது கண்ணீர் வடியுது…
பழைய நியாபகம்தான் நினைவு திரும்புது…
விட்டுட்டு போன உறவு திரும்ப கிடைக்குமா…
அவளுக்கு என்னைப்பத்தி நினைப்பு இருக்குமா…

ஆண் : ஊரெல்லாம் கம்பளைண்ட் பண்ணுது…
என்னைப்பத்தி புரளி பேசுது…
மிஞ்சிருந்த மானமும் போச்சுடி…
பதில் சொல்லுடி…

ஆண் : கடவுள் ஆம்பளைக்கு பொம்பளைய படச்சி வச்சான்…
காதல் தோல்வியாதான் என்னக்குனு படைசிவச்சான்…
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்…
உனக்கென்னுத எழுதி வச்சான்…

ஆண் : நான் யாருனு உனக்கு தெரியுமா சொல்லுடி…
தயவுசெய்து என் வாழ்க்கையில்…
திரும்ப திரும்ப வராதடி பாக்காதடி பேசதடி…

ஆண் : பாதியில விட்டுபுட்டு போறதுக்கா…
பச்ச மனச பறிச்ச சொல்லுடி… ஏ ஏ ஏ…

ஆண் : குடிகாரன் பெத்த மகளே…
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும் இருட்டாகும் பகலே…
கோவத்தை வச்ச கிளியே…
உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே…

ஆண் : காட்டுறியா உன் குரங்கு சேட்டைய…
பாக்குறியா நான் கட்டுன கோட்டைய…

ஆண் : கடவுள் ஆம்பளைக்கு பொம்பளைய படச்சி வச்சான்…
காதல் தோல்வியாதான் என்னக்குனு படைசிவச்சான்…
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்…
உனக்கென்னுத எழுதி வச்சான்…

ஆண் : குடிகாரன் பெத்த மகளே…
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும் இருட்டாகும் பகலே…
குடிகாரன் பெத்த மகளே…
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும் இருட்டாகும் பகலே…

—BGM—

Notes : Kudikaran Petha Magale Song Lyrics in Tamil. This Song from Album Songs (20). Song Lyrics penned by Unknown. குடிகாரன் பெத்த மகளே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading