ராஜாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிளேஸ், அர்ஜுன் சாண்டி & சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்2.0

Raajali Song Lyrics in Tamil


ஆண் : ஐசாக் அசிமோ பேரன்டா…
சுண்டக்கா சைஸ் சூரண்டா…
ஐசாக் அசிமோ பேரன்டா…
சுண்டக்கா சைஸ் சூரண்டா…

—BGM—

ஆண் : ராஜாளி நீ காலி…
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி…
ஹே… ராஜாளி செம ஜாலி…
நரகத்துக்கு நீ விருந்தாளி…

ஆண் : மாசே ஹே நா பொடி மாசே…
வெடிச்சாக்கா பூம் பட்டாசே…
பாஸ்சே ஹே நான் குட்ட பாஸு…
மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்ட கேசு…

ஆண் : ஒஹோஓ… ஹே…
ஒஹோ… ஓ… ஓஓஓஒ…
ஒஹோஓ… ஒஹோஓ…

குழு : சச்ச சச்ச சச்ச சச்ச…
யயயய யயயய யா…
சச்ச சச்ச சச்ச சச்ச…
யயயய யயயய யா…
சச்ச சச்ச சச்ச சச்ச சச்ச சா சா…

குழு : ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…
ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…
ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…
ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…

குழு : யயயய யயயய யா… பூம்…
யயயய யயயய யா… பூம்…
யயயய யயயய யா… பூம்…
யயயய யயயய யா… பூம்…

ஆண் : நக நக நக நா ஆறேழு முழு பீரங்கி…
நீ முள்ளங்கி…
நக நக நக நா தானியங்கி…
உன் காதுல வச்சேன் சம்பங்கி…

—BGM—

ஆண் : நக நக நக நா ஆறேழு முழு பீரங்கி…
நீ முள்ளங்கி…
நக நக நக நா தானியங்கி…
உன் காதுல வச்சேன் சம்பங்கி…

ஆண் : நக நக நக நா ரங்கூஸ்கி…
உனக்கு ஊத மாட்டேன் சங்கு ஊதி…

ஆண் : பொடி பொடி பொடி நான் மூக்குப் பொடி…
உன் மூக்குல புகுந்தேன் தாக்குப் புடி…

—BGM—

ஆண் : ராஜாளி நீ காலி…
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி…
ஹே… ராஜாளி செம ஜாலி…
நரகத்துக்கு நீ விருந்தாளி…

ஆண் : மாசே ஹே நா பொடி மாசே…
வெடிச்சாக்கா பூம் பட்டாசே…
பாஸ்சே ஹே நான் குட்ட பாஸு…
மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்ட கேசு…

குழு : ஒஹோஓ…
ஆண் : பட்சி சிக்கி கிச்சோ…
குழு : ஒஹோஓ…
ஆண் : ரெக்க பிச்சிக் கிச்சோ…
குழு : ஒஹோஓ…
ஆண் : உன்ன மாட்டி கிச்சோ…
ஹா அச்சச்சோ…

குழு : சச்ச சச்ச சச்ச ச்சா…
யயயய யயயய யா…
சச்ச சச்ச சச்ச சச்ச ச்சா…

—BGM—


Notes : Raajali Song Lyrics in Tamil. This Song from 2.0 (2018). Song Lyrics penned by Madhan Karky. ராஜாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading