எந்திர லோகத்து சுந்தரியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்2.0

Endhira Logathu Sundariye Song Lyrics in Tamil


பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே… தே… தே… தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

—BGM—

ஆண் : எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்…
முத்தம் வைக்கட்டா…
புத்தம் புது தாப ரோஜா…
பூக்க செய்யட்டா…

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்…
ஊட்டி விடட்டா…
ஹே… உன் பஸ்ஸின்…
கண்டக்டர் நான்…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் : எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…

—BGM—

ஆண் : என் சென்சார்க்கு…
உணர்வும் உணவும் நீ…
என் கேபிள் வழி…
பரவும் கனவும் நீ…

பெண் : என் விசைக்கொரு…
இமை எட்டும் மயக்கம் நீ…
என் நியூரான் எல்லாம்…
நிறையும் நிலவும் நீ…

ஆண் : என் போகும் பதிவே…
என் கடவு சொல்லே…

பெண் : என் பனி மடி…
கணினி ரஜினி நீ…

ஆண் : ஹஹஹஹா…

ஆண் : இரவும் நிலவும்…
இரண்டும் போல…
இன்றே உருகி ஒன்றாய்…
ஆவோம் நாம்…

ஆண் : ஆவா என் ஆவா…
நீதான் இனி…
மேகா ஒமேகா…
நீதான் இனி…

பெண் : லவ் யூ ப்ரம்…
ஜீரோ டு இன்பினிட்டி…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

—BGM—

ஆண் : எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்…
முத்தம் வைக்கட்டா…
புத்தம் புது தாப ரோஜா…
பூக்க செய்யட்டா…

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்…
ஊட்டி விடட்டா…
ஹே… உன் பஸ்ஸின்…
கண்டக்டர் நான்…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

—BGM—


Notes : Endhira Logathu Sundariye Song Lyrics in Tamil. This Song from 2.0 (2018). Song Lyrics penned by Madhan Karky. எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading